Elon Musk மனிதன் இல்ல ஏலியன், 54 லட்சம் கோடி சொத்து ப்பா உலகத்தையே வாங்கிடுவாரு..! $648 billion (54 லட்சம்) உலகின் முதல் பணக்காரன் ஆகிய Elon Musk எப்படி.. சமீபகாலமாக எலான் மஸ்க் செய்துவரும் அளப்பறைக்கு அளவே இல்லை டிரம்ப்-க்கு தேர்தலில் உதவுவது செவ்வாய் கிரகத்துக்கு செல்வது Twitter வாங்கி அதை X மாற்றுவது என பெரும் சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்ட எலான் மஸ்க் அண்மையில் டிரம்ப்க்கு எதிராக பேசி புதிய கட்சியை தொடங்கப்போவதா அறிவித்து பின்பு சுமுகமாக பேசி அந்த பிரஞ்சனை முடிவுக்கு வந்தது இது ஒரு புறம் நடந்துகொண்டிருக்க ட்விட்டரில் Blue Tick எடுக்க மாத மற்றும் வருட சந்தா விதித்தார் அதை சமீபத்தில் மக்கள் எதிர்த்தாலும் அதை நாளடைவில் ஏற்றுக்கொண்டனர் பின்னர் Grok என ஒரு AI தொண்டங்கினார் அதிலும் பல கோடிகளை அள்ளினார்.
Space X மற்றும் Tesla car என இப்பொது இந்தியாவிலும் இனி Tesla Car -களை பார்க்கலாம் அந்த அளவிற்கு அவரது வளர்ச்சி 2025-ல் வளர்ச்சி அடைந்திருக்கிறது . இப்பொது 2025-ல் பணக்கார பட்டியலை வெளியிட்ட அமெரிக்க உலகிலேயே NO 1 பணக்காரராக எலான் மஸ்க் இருக்கிறார் என்பது இப்பொது பேசுபொருளாகி இருக்கிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்