கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் மனைவியுடன் எலன் மஸ்க் கள்ளத்தொடர்பில் இருக்கிறாரா ? | செய்திகள் வெளியாகி பரபரப்பு

கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் மனைவியுடன் டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலன் மஸ்க் கள்ளத்தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கூகுள் நிறுவனத்தில் துணை நிறுவனராக பணிபுரிபவர் தான் செர்ஜி பிரின், இவரது மனைவியுடன் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலன் மஸ்க் கள்ளத் தொடர்பில் இருப்பதாக ஒரு சில செய்திகள் வலம் வந்தன. எலன் மஸ்கிற்கும் செர்ஜி அவரது மனைவிக்கும் இடையே தொடர்பு இருந்தது என்று செய்தி வெளியிட்டு இருக்கிறது ஒரு பத்திரிக்கை நாளேடு.

கூகுள் நிறுவனர் செர்ஜி பிரின் அவரது மனைவி நிக்கோல் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர். அதற்க்கு விவாகரத்து நோட்டீசும் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிவால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் 2021 டிசம்பரில் தான் எலான் மஸ்கிடம் நிக்கோல் இடையே தொடர்பு ஏற்பட்டது. மியாமி நகரில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. உலகம் முழுவதிலிருந்தும் கோடீஸ்வரர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த விருந்து நிகழ்ச்சியில் நிக்கோல் இடம் இவர் அத்துமீறி உள்ளார்.

அது சர்ச்சை செர்ஜி பிரின்க்கு தெரியவே பிரினிடம் மஸ்க்கு மன்னிப்பு கோரி தப்பித்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அவரது நிறுவனத்தில் கார் தயாரித்தது முதல் கார் செர்ஜி பிரின்க்கு தான் வழங்கினார். கடந்த 2008 ஆண்டு அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது டெஸ்லா நிறுவனத்தை காப்பாற்றியது செர்ஜி. ஐந்து லட்சம் டாலர்களை எலன் மாஸ்கிடம் கொடுத்து உதவி செய்தார்.

தற்போது இந்த செய்தி வெளிவர அதனை எலன் மஸ்க் மறுத்திருக்கிறார். அவர் பதிவிட்ட கருத்தில் :- “இது ஒட்டுமொத்தமாக ஆதாரமற்ற ஒரு செய்தி, நானும் செர்ஜியும் நண்பர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இரு முறை மட்டும் தான் பார்த்திருக்கிறேன். அந்த இரு முறைகளும் நாங்கள் அனைவரும் இருக்கும் போது தான் சந்தித்தோம். எங்களுக்குள் எந்தவிதமான ரகசிய தொடர்பு கள்ளதொடர்போ இல்லை என தெரிவித்தார்.

சிபாரிசின் அடிப்படையில் தான் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்ததா ? | பரபரப்பு கிளப்பியிருக்கும் ப்ளூசட்டை மாறன் ட்வீட்

Spread the love

Related Posts

ஐ.பி.எல் போட்டிகளில் முதல் ஒரு வாரத்திற்கு பங்கேற்காத வீரர்கள் யார், யார் ? டேவிட் வார்னரும் லிஸ்டில் இருக்கிறார்

ஐபிஎல் 15வது சீசன் வருகிற 27-ஆம் தேதி கோலாகலமாக மும்பையில் துவங்க உள்ளது. முதல் ஆட்டத்தில்

பீஸ்ட் படத்தில் நடித்த நடிகரே, படத்தை பங்கமாய் கலாய்த்துள்ளார் | விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு | அப்படி என்ன சொன்னார் ?

பிஸ்ட் படம் குறித்து அந்த படத்தில் நடித்த மலையாள நடிகரே கலாய்த்த சம்பவம் தற்போது விஜய்

சற்றுமுன் :- 1 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வித்துறை அதிகாரபூர்வமாக கோடை விடுமுறை அறிவிப்பு | எந்தெந்த தேதிகள் தெரியுமா ?

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கழக தரப்பில் இருந்து