தமிழில் மதராசப்பட்டினம், ஐ மற்றும் 2.0 படங்களில் நடித்து பிரபலமானவர் தான் வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன். இவர் என்னதான் ஒரு வெளிநாட்டு பெண்ணாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றார். இவரின் அழகுக்கு மயங்காத இழுசாகலே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். அதோடு இவர் ஓரங்கட்டப்பட்டு தமிழ் சினிமாவில் மறைந்தே போய் விட்டார், காரணம் என்னவென்றால் இவர் வெளிநாட்டில் செட்டில் ஆகி ஒரு குழந்தையும் பெற்றுக் அங்கே அவர் வாழ்க்கையை நிம்மதியாக நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் ஒரு ஜிம் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ:-