தன் மனைவியின் கவர்ச்சி எக்ஸ்பிரஷன் போட்டோவை லைக் செய்து மீம் கிரியேடர்களிடம் வசமாக சிக்கி கொண்ட விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இன்ஸ்டா வலைதளத்தில் தனது மனைவியும் மற்றும் நடிகையுமான நயன்தாராவின் ஒரு கவர்ச்சி போட்டோவிற்கு லைக் செய்திருக்கிரார் என ஒரு போட்டோ இணையதளத்தில் பரவி வருகிறது.

இயக்குனரும் மற்றும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் நடிகை நயன்தாராவை கரம் பிடித்தார். இவர்களது கல்யாணம் மிக பிரம்மாண்டமாக மாமல்லபுரத்தில் ஒரு ரெசார்ட்டில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ரஜினி அனிருத் ஷாருக்கான் அட்லீ என பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

கல்யாண நாளை கொண்டாட வந்த பெண் கடலில் மாயம் ? | 1 கோடி செலவில் ஹெலிகாப்டர்களால் தேடிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்த வகையில் திருமணம் செய்து தங்களது இல்லற வாழ்க்கையை கொண்டாடி வந்த தம்பதிகள் பேங்க் காகிர்க்கு ஹனிமூனுக்காக சென்றனர். இங்கிருந்து வந்து நடிகை நயன்தாரா ஷாருக் கான் படத்தில் நடிக சென்றதாகவும். விக்கி அவர்கள் அஜித் படத்திற்கான வேலைகளை துவங்க உள்ளதாகவும் இருவரும் சினிமா வாழ்க்கையை துவங்கி இருகின்றனர். தற்போது ஒரு இன்ஸ்டா பக்கத்தில் நடிகை நயன்தாராவின் கவர்ச்சி எக்ஸ்பிரஷன் கொடுக்கும் ஒரு சில புகைப்படத்தை அப்லோடு செய்திருக்கின்றனர்.

அந்த மீம் பேஜில் நயன்தாராவின் அந்த போட்டோவிற்கு அவரின் கணவரான விக்னேஷ் சிவன் லைக் செய்து இருக்கிறார். இந்த சம்பவம் நமது நெட்டிஸன்கள் கண்ணில் பட அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்து ஷேர் செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக மீம்ஸ்களும் போட்டு வருகின்றனர். இதை பார்க்கும் போது குசேலன் படத்தில் வடிவேலு தனது மனைவியை ஜன்னல் ஓரத்தில் நின்று எட்டி பார்த்து ஆனந்தம் கொள்ளும் காமெடி தான் நியாபகத்துக்கு வருகிறது.

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox