தருமை ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை திமுக அரசு எந்த காரணத்தைக் கொண்டும் தடுக்க முடியாது சவால் விட்ட EPS

சின்னத்திரை சீரியல்களில் மூலம் கதாநாயகனாக நடித்து அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பலருடைய கவனத்தை பெற்ற நடிகர் அஸ்வின், கதாநாயகனாக முதல் முதலாக நடித்திருந்த ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கொஞ்சம் ஓவரா கெத்து காண்பிக்கும் அளவுக்கு பேசி தன்னுடைய கேரியரையே தொலைத்து விட்டார்.

தருமை ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை இந்த திமுக அரசு எந்த காரணத்தைக் கொண்டும் தடுக்க முடியாது அதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என காரசாரமாக பேசியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

“ஹிந்துக்களை பகைத்து கொண்டால் எந்த அமைச்சரும் சாலையில் நடமாடமுடியாது” கொதித்தெழுந்த ஜீயருக்கு நெத்தியடி பதிலளித்திருக்கிறார் திருமா

அதில் பேசிய அவர் தருமை ஆதீனம் நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு அரசியல் நோக்கத்துடன் அந்த நிகழ்வை தடை செய்ய முயற்சிக்கின்றனர். அந்த நிகழ்ச்சியானது பொதுவெளியில் நடக்கவில்லைஅவர்கள் வாகனத்துக்குள்ளயே தான் நடைபெறுகிறது. எனவே இந்த நிகழ்விற்கு தடை விதிக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் இந்த ஓராண்டு ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் கெட்டுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகமாக உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு கஞ்சா வியாபாரம், போதை பழக்கம் அதிகமாகி உள்ளது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு விட்ட தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் இன்னும் 70 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை என காரசாரமான விவாதத்தை செய்தியாளர்கள் முன் வைத்தார் எடப்பாடி

Spread the love

Related Posts

உயிரு முக்கியம் பிகிலு… வேகமாக வரும் ரயில், பைக்குடன் தண்டவாளத்தில் சிக்கிய நபர்… பிறகு நடந்தது என்ன ? பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்

உத்திரபிரதேசத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தண்டவாளத்திற்கு நடுவில் சிக்கி பைக் மீது ரயில் ஏறிய

Watch Video | புகார் கொடுக்க வந்த பெண்மணியை தனக்கு மசாஜ் செய்யும்மாறு அழைத்த காவல் அதிகாரி | மசாஜ் வீடியோ வைரலானதால் சஸ்பெண்ட்

பீகார் மாநிலத்தில் புகார் கொடுக்க வந்த ஒரு பெண்மணியை தனக்கு மசாஜ் செய்யுமாறு அழைத்த போலீஸின்

2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது | நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் | புது குண்டை தூக்கி போட்ட OPS & EPS

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் திருச்சியில் பேசும்போது ஒரு புகையை மூட்டியுள்ளார், அது என்னவென்றால் 2024