பிரதமர் விடுதியில் இருந்து வெளியான தோழிகளின் அந்தரங்க புகைப்படங்கள் | சிக்கலில் சிக்கியிருக்கும் பிரதமர்

பின்லாந்து நாட்டு பிரதமர் தனது நண்பர்களுடனான பார்ட்டி ஒன்றில் டான்ஸ் ஆடிய போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வந்ததை அடுத்து தற்போது அவர் விடுதியில் மேலாடை இல்லாமல் அவர் நண்பர் கல் கிச் அடிக்கும் போட்ஓ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பிரதமராக இருந்து கொண்டு இப்படி மது அருந்தி நடனம் ஆடலாமா என்ன அவருக்கு பலரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் அளித்து வருகின்றனர். அதே வேளையில் அவருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுப்பி வருகின்றனர். மது அருந்துவது அவர் தனிப்பட்ட விருப்பம் என்றும் அது குறித்தான விமர்சனங்களை கூறுவது தவறு என்றும் சிலர் கூறி வருகின்றனர். மேலும் சிலர் இதை ஒப்புக்கொள்ளாமல் அவரை தொடர்ந்து திட்டி வந்தனர்.

“போராட்டம் குணம் மிக்கவர் விஜயகாந்த்” அவர் பிறந்தநாளன்று நெகிழ்ந்து பேசிய சரத்குமார் | வைரல் வீடியோ

இதற்கு விளக்கமளிக்க பிரதமர் அவர்கள் நான் எந்தவித போதை பொருளையும் பயன்படுத்தவில்லை, மது மட்டுமே அறிந்தினேன். ஆனால் தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து அவர் போதை வஸ்து பயன்படுத்தினாரா என்ற சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து தெரிவித்த அந்த நாட்டு அரசு பிரதமர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை எனவும் சிறுநீர் மூலம் அவர்கள் எடுக்கப்பட்ட சோதனையில் அது நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது எனவும் கூறுகின்றனர். இந்த சோதனைக்கான கட்டணத்தை பிரதமர் தன் வருமானத்தில் இருந்தே கொடுத்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் தற்போது அடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ள சன்னா தோழிகள் இருவரும் பிரதமருக்கான அதிகாரபூர்வ இடத்தில் மேலாடை இன்றி கையில் பின்லாந்து என்ற போர்டும் வைத்துக்கொண்டு முத்தமிட்டு கொள்கின்றனர். இந்த போட்டோ தான் தற்போது பிரதமர் சன்னாவுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. இது குறித்து தெரிவித்த அவர் என்னை பொறுத்தவரை இப்படியான புகைப்படம் பொருந்தாது. அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தோழிகளின் அப்படியான புகைப்படத்தை நான் எடுத்திருக்கவே கூடாது. ஜூலையில் நடந்த அந்த ஒரு பார்ட்டி போட்டோ தான் அது. மேலும் நானும் ஒரு மனுஷி தான். எனக்கும் இந்த மாதிரி சந்தோஷமா இருக்க உரிமை இருக்கிறது அல்லவா ?இந்த பார்ட்டி எல்லாம் என்னுடைய தனிப்பட்ட நேரத்தில் நான் நடத்துவது. அதனால் என்னுடைய வேலை பாதிக்கப்பட்டதில்லை. ஒரு நாள் வேலையை கூட நான் இதற்காக தவறவிட்டதில்லை என தெளிவுபடுத்தி உள்ளார்.

Spread the love

Related Posts

“மோடி போல உழைப்பால் உயரவேண்டும்” – வேலூரில் பேசிய துரைமுருகன் | இது லிஸ்ட்லியே இல்லையே… | திமுகவினர் ஷாக்

வேலூரில் மகளிர் நியாய விலை கடை திறந்து வைத்துப் பேசிய துரைமுருகன் அவர்கள் “உழைப்பு இருந்தால்

கடைசியாக எப்போது உடலுறவில் ஈடுபட்டீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய் தேவர்கொண்ட

காபி வித் கரண் ஷோவில் விஜய் தேவர்கொண்டவிடம் நீங்கள் கடைசியாக எப்போது உடலுறவு வைத்துக் கொண்டீர்கள்

“தாய்மார்களே திரண்டு வாருங்கள்… பாஜக தொண்டர்களை கைது செய்கிறார்கள்” – அறிக்கை விட்டு அலறும் அண்ணாமலை

தமிழினத் தாய்மார்களை இழிவுபடுத்திய திரு.ஆ.ராசா அவர்களை கண்டித்து அறவழிப் போராட்டம் என அண்ணாமலை ஒரு அறிக்கையை

x