“பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் இருந்தால் எப்படி இருக்கும் ?” இதன் மாடல் விடியோ இணையத்தில் வைரல் | மேலும் இதை பற்று தெரிந்து கொள்ளுங்கள்

5 ஆயிரம் பேருடன் வானில் பறக்கும் ஒரு ஓட்டல் கான்செப்டை முதல் முதலாகத் தொடங்குகிறது இதற்கான மாடல் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தொழில்நுட்பம் தொடங்கிய காலத்திலிருந்து நம்முடைய உலகம் ஏகப்பட்ட பரிணாம வளர்ச்சியை அடைந்தது. முதலே மனிதன் செல்ல சைக்கிள் உருவாக்கப்பட்டது பின்பு டூவீலர் இன்ஜின் வைத்து பைக்காக உருவாக்கப்பட்டது. கார் பஸ் வேன் போன்ற பல போக்குவரத்து சாதனங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் எப்போதுமே கப்பல் மற்றும் விமானத்தில் செல்வது என்பது அலாதிப் பிரியம்தான். அதேபோல் தற்போது விமானத்தில் எப்படி கப்பலில் ஸ்டார் ஹோட்டல் இருக்குமோ அதே போன்று விமானத்திலும் ஒன்றை உருவாக்கி 5 ஆயிரம் பேருடன் அந்த விமானம் செல்லும் என கூறப்படுகிறது.

இதற்கு ஸ்கை ஹோட்டல் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது உலகின் முதல் பறக்கும் ஹோட்டல் எனப்படுவது ஆகும். இது எதிர்கால திட்டத்தின் வழி முறையாகும். இதற்கு உண்டான முழு வடிவம் பெற்று இந்த கனவு நிஜமாக ஆக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானம் நவீன வசதிகளுடன் கொண்ட ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டே இந்த வடிவமைப்பை உருவாக்கி ஆசத்தியிருகிருகிரார் ஹாஷிம் அலி கைலி.

ஏமன் நாட்டை சேர்ந்த இவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் பறக்கும் ஓட்டல் ஒன்றை பார்த்து பிரமித்து அதிலிருந்து மாற்றி வடிவமைத்துள்ளார். futuristic என்ற வார்த்தைக்கு பொருந்தும் அந்த கான்சப்ட். அதாவது வான் மேல் ஒரு வாரம் தங்கி இருந்தால் எப்படி இருக்கும் ? அதுவும் உணவு உள்ளிட்ட பூமியில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைத்தால் எப்படி இருக்கும் ? என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த பிளையிங் ஹோட்டல் (Sky Cruise).

மேலும் இதுகுறித்து மாடல் வீடியோவையும் அவர் பதிவிட்டுருக்கிறார். அதில் 5 ஆயிரம் பேர் ரொம்ப நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்கலாம். மேலும் விமான வடிவில் இருந்தாலும் அதற்குள் தனித்தனி அறைகள் இருக்கும். ஹோட்டல் எப்படி இருக்குமோ அதே போலவே ஒரு பெரிய லாங் அமைக்கப்படும். அதில் நின்று கொண்டு வானத்தையும் ரசிக்கலாம். மேலும் ஷாப்பிங், மால், ஜிம், நீச்சல் குளம், சினிமா தியேட்டர் உணவகங்கள் உள்ளிட்ட பல நவீன வசதிகளுடன் அந்த விமானம் இருக்கும்.

மேலும் இந்த ஓட்டலில் தங்கும் அவர்களுக்கு எலக்ட்ரிக்கல் ஜெட் சேவையும் வழங்கப்படும். எலக்ட்ரிக் ஜெட் மூலம் உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று விட்டு மறுபடியும் அந்த ஓட்டலில் திரும்பி வந்து விடலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பறக்கும் ஹோட்டலை இயக்குவதற்கு விமானி கிடையாது. இதற்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் அணு ஆற்றல் மூலம் செயல்படுவதால் இதற்கு ஏறி பொருள் பற்றாக்குறையும் ஏற்படும் நிலை வரும் வாய்ப்புகள் இல்லை. இது எப்போதும் பயன்பாட்டுக்கு வரும் என்பதை சொல்ல முடியாது. ஆனால் இதற்கான பணிகள் தொடங்கப் போகிறது என்றும் இது வெறும் ரூட் மேப் மட்டும் தான் எனவும் கூறுகின்றனர்.

Spread the love

Related Posts

மீனாவின் கணவர் உடலை பார்க்க வந்த ரஜினி | மனமுடைந்து மார்பில் விழுந்து கதறி அழுத மீனா | தாங்க முடியாத துயரத்தில் ரஜினி

கொரோன தொற்று காரணமாக நடிகை மீனாவின் கணவர் இரு வாரங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக

Viral Video | எவ்ளோ அடிச்சும் வேலைக்காகல, கடும் விரக்தியில் இருக்கிறேன்… புது விடியோவை வெளியிட்ட சன்னி லியோனி

ஆபாச படங்களில் நடித்தன் மூலம் பிரபலமான நடிகை தான் சன்னிலியோன். இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம்

அம்மு அபிராமிக்கு திருமணமா ? வெளியான தகவல்

ராட்சசன் படத்தின் மூலம் பிரபலமான அம்மு அபிராமிக்கு திருமணம் எப்போது என ரசிகர் கேட்ட கேள்விக்கு