4 மாதங்களே ஆனா சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை | தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கைது

நான்கு மாதங்களே ஆன சினை ஆட்டை கூட்டு பலாத்காரம் செய்ததால் தமிழகத்தை சேர்ந்த ஒருவரை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர் மற்ற 2 பேர் தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் கேரளா காசர்கோடு பகுதியில் நடைபெற்றுள்ளது .அங்கு ஒரு உணவகத்தில் நான்கு மாதங்களே ஆனா ஒரு சினை ஆடு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1:30 மணி அளவில் அந்த சீனை ஆடு அலறும் சத்தம் கேட்டுள்ளது. இந்த நேரத்தில் சத்தம் கேட்கிறதே என்று உணவக ஊழியர்கள் எழுந்து பார்த்துள்ளனர். அப்போது அந்த சினை ஆட்டை மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது கண்டறியப்பட்டது.

அதனால் அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் வருவதை கண்ட அந்த நபர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர். அதில் ஒருவரை மட்டும் ஓடிப் பிடித்து விட்டனர். மற்ற இரண்டு பேர் தப்பித்து விட்டனர். இதனை அறிந்த போலீசார் அங்கு வந்து தமிழகத்தை சேர்ந்த அந்த நபரை கைது செய்தனர். இத்தனைக்கும் அவர் அந்த உணவகத்திலேயே பணிபுரியும் ஊழியர் ஆவார்.

இதைதொடர்ந்து தப்பிச் சென்று இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் விலங்குகள் வதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நான்கு மாதங்களே ஆன சினை ஆட்டை இப்படி பாலியல் வன்கொடுமை செய்த இந்த சம்பவம் அந்த பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Related Posts

ஸ்டாலின் ஓராண்டு ஆட்சி காலத்தை குறை கூறிய சீமான் | சீமானை வெச்சி செய்த செந்தில் பாலாஜி | என செய்தார் தெரியுமா ?

திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 7 ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவு பெற்று இருக்கும் நிலையில்

ராகுல் காந்தியின் பாரத யாத்திரைக்கு நன்கொடை வழங்குமாறு கூறி கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் கட்சியினர்

ராகுல் காந்தியின் பாரத யாத்திரைக்கு நன்கொடை வழங்குமாறு கூறி கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் கட்சியினர்.

ஆம்பூர் பிரியாணி திருவிழாவை தற்காலிகமாக ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்

ஆம்பூரில் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழாவை தள்ளி வைத்து உத்தர விட்டுள்ளது மாவட்ட நிர்வாகம். அடுத்த சில