இந்துபூர் மக்களவை உறுப்பினர் கோரண்ட்ல மாதவ், பெண் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் தன்னுடைய அந்தரங்க உறுப்பை காட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவை உறுப்பினர் மாதவ் அவர்கள் இவர் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் பெண் ஒருவருக்கு வீடியோ கால் செய்து அவரின் அந்தரங்க உறுப்பை வீடியோ மூலம் அவருக்கு காட்டும் காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாதவ், தெலுங்கு தேசம் கட்சியினர் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ தான் இது. இது பற்றி நான் புகார் செய்திருக்கிறேன். இந்த வீடியோ தொடர்பாக எந்த விதமான விசாரணைக்கும் நான் தயார். அதில் இருப்பது நானே கிடையாது என கூறி இருக்கிறார்.
వీడిని ఎంపీ గా గెలిపించిన జనాలకి ఈ వీడియో అంకితం.
— గాజు గ్లాసు (@nareshkumar8999) August 4, 2022
ఆడవారు ఈ వీడియోని చూడకండి. @GorantlaMadhav #GorantlaMadhav #YSRCPFailedAP
pic.twitter.com/nt7AVdqN3J