ஜிஎஸ்டி வரி உயர்வு அமலுக்கு வரவுள்ளது இதில் எந்தெந்த பொருட்களுக்கெல்லாம் வரி உயருகிறது

நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது மேலும் ஜிஎஸ்டி வரம்புக்குள் இல்லாத பொருட்கள் எல்லாம் தற்போது சேர்த்துள்ளனர் அவைகள் எந்தெந்த பொருட்கள் என்று பார்க்கலாம் இந்த ஜிஎஸ்டி வரி அனைத்தும் ஜூலை 18ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

வரிசை எண்பொருட்கள் சேவைகள்முந்தைய வரிவிதம்புதிய வரி வீதம்
1அச்சகம், வரைதல், எழுதுவதற்கு பயன்படும் மை12%18%
2வெட்டுக்கத்தி, பெப்பர் கத்தி, பென்சில் சார்புனர், பிளேடு, கரண்டி, முட்கரண்டி, ஸ்கும்மர்ஸ், போர்க் கேக் சர்வர்.12%18%
3மோட்டார் பம்பு செட்டு, நீர்மூழ்கி பம்பு செட்டு, சப்மெர்ஷல் பம்பு, பைசைக்கிள் பம்ப்.12%18%
4சுத்தம் செய்யும் எந்திரம், தரம் பிரித்தல் எந்திரம், விதை, தானிய பருப்பு, அரவை எந்திரம், பவன் சக்கி, கிரைண்டர்.5%18%
5தூய்மை எந்திரம், முட்டை, காய்கறிகள் பழங்களை தரம் பிரிக்கும் எந்திரம், அதன் பாகங்கள், அரவை எந்திரம், பால் தொழிலுக்கு பயன்படும் எந்திரம்12%18%
6எல் இ டி விளக்கு, சர்க்யூட் போர்டு12%18%
7வரைதல் மற்றும் குறிப்பு கருவிகள்12%18%
8சோலார் வாட்டர் ஹீட்டர் கருவிகள்5%12%
9பணி முடிக்கப்பட்ட தோல் பொருட்கள்5%12%
10சிட் பண்டில் போர் மேன் சப்ளை12%18%
11தோல் பொருட்களுக்கான பதப்படுத்தும் கூலி வேலை5%12%
12செங்கல் தொழிலுக்கான கூலி வேலை5%12%
13சாலைகள், பாலங்கள் ரயில்வே பணிகள், மெட்ரோல இடுகாடு ஒப்பந்த பணி12%18%
14மத்திய அரசு மாநில அரசுகள் உள்ளாட்சிகள் அருங்காட்சியகங்களுக்கான ஒப்பந்த பணி12%18%
15வங்கி காசோலைகள்0%18%
16வரைபடங்கள், அட்லஸ் மேப், சுவர் வரைபடங்கள், நிலப்பரப்பு திட்டங்கள் உள்ளிட்ட விளக்க வரைபடங்கள்0%12%
17ரூபாய் ஆயிரத்துக்கும் குறைவான ஹோட்டல் அறை5%12%
18மருத்துவமனையில் ரூபாய் 5 ஆயிரத்துக்கு அதிகமான நோயாளிகள் அறை0%5%
19பாக்கெட்டில் விற்கப்படும் இறைச்சி, மீன், தண்ணீர், உளர்மக்கான, கோதுமை, பிரதானியங்கள்0%5%
20தோல் பொருட்களை வடிவமைப்பதற்கான கூலி வேலை5%12%

Spread the love

Related Posts

வெள்ளை நீர ஆடையில் பீஸ்ட் வெளியீடு சர்ப்ரைஸ் போட்டோவை பதிவேற்றியிருக்கும் பீஸ்ட் பட நாயகி பூஜா

பீஸ்ட் பட நாயகி பூஜா சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் ரில்ஸ் வீடியோக்களை பதிவேற்றுவது

நல்லது என நினைத்து நாம் அன்றாடம் செய்யும் தீய செயல்கள்

நல்லது என நினைத்து நாம் அன்றாடம் செய்யும் சில ஆரோக்கியத்தை கெடுக்கும் செயலை பற்றி தான்

கிழிந்த ஜீன்ஸ் அணிந்தபடி முன்னழகை காட்டி போட்டோ போட்ட 20 வயது நடிகை ஷிவானி

நடிகை சிவானி நாராயணன் கிழிந்த ஜீன்ஸ் போட்டு கொண்டு முன் அழகை முழுவதும் ரசிகர்கள் முன்னலையில்