பெங்களூருவை சேர்ந்த ஏழுமலையான் பக்தர் ஒருவர் 262 ஏக்கர் நிலத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக அளிக்க முன் வந்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த ஏழுமலையான் பக்தர் முரளி கிருஷ்ணா, இவர் ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள தனக்கு சொந்தமான 262 ஏக்கர் நிலத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக அளிக்க முன்வந்துள்ளார்.

இதை எஅடுத்து நிலத்தின் ஆவணங்களை ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ஜவகர் ரெட்டி தலைமையிலான அதிகாரிகளும் தேவஸ்தான நிர்வாகத்தினரும் ஆய்வு செய்து இதனை தொடர்ந்து 262 ஏக்கர் நிலத்தையும் தேவஸ்தானத்தின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் ஜவகர் ரெட்டி அறிவுறுத்தியுள்ளர்.
