“விசிக கட்சியை ரத்து செய்து திருமாவளவனை கைது செய்ய வேண்டும்” – எச் ராஜா ஆவேச பேச்சு

நாட்டில் தேச விரோதிகளாகவும் தீய சக்திகளாகவும் செயல்பட்டு வரும் திருமாவளவன் சீமான் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என எச் ராஜா கூறியுள்ளார்.

புதுச்சேரியில் நடந்த பிரதமர் நரேந்திர மோடி பற்றி பல்வேறு துறை சார்ந்த உயர் நிலையில் உள்ளவர்கள் மோடி 20 என்கிற புத்தகத்தை வெளியிட்டனர். அப்போது அந்த கருத்தரங்கம் வில்லியனூர் பகுதியில் உள்ள மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் திருமாவளவன் சீமான் என்ன ஜென்மங்கள் என தெரியவில்லை வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வது மிகவும் சுலபமானது. தான் சிசிடிவி காட்சிகள் இருந்தும் தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உத்திரபிரதேசத்தில் பயங்கரம் | வருங்கால கணவனை காலில் விழுந்து கெஞ்ச விட்டு பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தல் | வீடியோ உள்ளே

பெட்ரோல் கூண்டு வீசியவர்களின் பின்னணியில் பாஜகவும் ஆர்எஸ்எஸும் உள்ளனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகிறார், இவர் இந்த விவகாரத்தை திசை திருப்ப முயல்கிறார்கள் என சீமான் திருமாவளவன் இருவரையும் பற்றி பேசி இருக்கிறார் எச் ராஜா. மேலும் அவர்கள் தீய சக்தி என்றும் உடனடியாக தமிழக அரசு இருவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் விசிக கட்சியை ரத்து செய்யும் அளவிற்கு நியாயம் உள்ளது என பேசி இருக்கிறார்.

Spread the love

Related Posts

சமந்தா பரிதாப நிலை? நாகசைதன்யா இந்த நடிகையுடன் டேட்டிங்.. சமந்தா வேணாம் இந்த நடிகை போதும், சமந்தாவை கழட்டிவிட்டது இதுக்குத்தானா ?

தமிழ், தெலுங்கு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கி வருபவர் நடிகை சமந்தா. தற்போது

Viral Video | வெளியானது நடிகை தம்மன்னாவின் பாத்ரூம் வீடியோ | ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா. இவருடைய படங்கள் சமீபத்தில் சரியாக

10th, 11th, 12th வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு | முழு அட்டவணை உள்ளே

பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு மற்றும் ரிசல்ட்