அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை மிகவும் மோசமாக விமர்சித்திருக்கும் எச் ராஜாவுக்கு தற்போது கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அவர் பேசியது என்னவென்றால் :-
ஒரு கிறிஸ்தவ பாதிரியார நாகொழுப்பு எடுத்த PTR நாய் பேய்ன்னு பேசுவானா … ?
ஒரு முஸ்லிம் மத போதகர இப்படி பேசுவானா ??
ஹிந்துனா உனக்கு அவ்ளோ இளக்காரமா போச்சா டா… கேட்கிறேன் நானு ….
உங்க வீட்டில உங்களுடைய மார்கரெட் (அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடைய மனைவி) அம்மாவ சந்தோஷப்படுத்தனும்னா அதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கு….
அதுக்காக ஒரு இந்து தலைவரை அசிங்கப்படுத்தி பேசணும்னு அவசியம் இல்லையே…. எவ்வளவு ஒரு மோசமான கேரக்டர் இந்த பி டி ஆர் தியாகராஜன்…. என்று அவரை மிகவும் கீழ் தரமாக ஒருமையில் திட்டி பேசியிருக்கிறார்.


தற்போது இவரின் சர்ச்சை பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எதற்காக தேவையில்லாமல் மனைவியை உள்ள இழுக்கிறீர்கள் எனவும் கேட்டு வருகின்றனர். ஆனால் எச் ராஜாவுக்கு இதெல்லாம் புதிதல்ல அவர் இது போல பல விஷயங்களில் பல அவதூறு சர்ச்சை வழக்குகளிலும் சிக்கி இருக்கிறார்.

பேச்சு சுதந்திரம் ஒன்று கிடைத்துவிட்டால் இப்படி எல்லாம் பேசுவீர்களா எனவும் அவரை பலரும் திட்டி வருகின்றனர். தற்போது இவர் பேசிய இந்த பேச்சு சமூக வலைதளம் எங்கும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. பலர் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹெச்.ராஜா pic.twitter.com/w8lbejUZzv
— DON Updates (@DonUpdates_in) August 23, 2022