இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவை டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக அவர்கள் ரசிகர்கள் டுவிட்டரில் பேசி வருகின்றனர்.
ரோஹித் சர்மாவிற்கு ட்விட்டர் கணக்கில் கடைசி 5 மணிநேரங்களில் அவ்வப்போது சம்பந்தமே இல்லாமல் பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளது அதில் ஒரு டுவீட்டில் “உங்களுக்கு தெரியுமா, தேன்கூடுகளை பாக்சிங் பேக்காக (boxing bag) பயன்படுத்தலாம்” என்று இம்மாதிரியாக சம்பந்தமே இல்லாத டீவீட்டுகள் அடுத்தடுத்து அவர் கணக்கில் இருந்து வந்துகொண்டே இருப்பதால் அவரின் ரசிகர்கள் அவரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்து வருகின்றனர்.
