லவ் செட் ஆகாததால் பிரபல அரசியல்வாதியின் மகனை கரம் பிடிக்கும் நடிகை ஹன்சிகா | யார் அது ?

இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர்தான் ஹன்சிகா கடந்த 2011 ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷ் படத்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரை பட உலகிற்க்கு அறிமுகமானார். அடுத்து விஜய் படமான வேலாயுதம் சூர்யா உடைய சிங்கம் 2 சிம்புவுக்கு ஜோடியாக வாலு என்ற படங்களில் நடித்தார்.

இவ்வாறு அடுத்த அடுத்த டாப் ஹீரோக்களுடன் நடித்ததால் இவர் தமிழ் சினிமாவில் பிரபலமானார். புஷ்பூ போன்று இருக்கிறார் என்பதற்காக ரசிகர்கள் செல்லமாய் அவரை குட்டி குஷ்பு என்று அழைத்தனர். பின்னர் உடல் எடை கூடிய காரணமாக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. தற்போது உடல் இடை குறைத்து ஸ்லிம்மா இருக்கும் ஹன்சிகா தனது கைவசம் தமிழில் நான்கு படங்கலையும் மற்றும் தெலுங்கில் மூன்று படங்களை வைத்திருக்கிறார்.

நடிகர் அஜித்தின் படத்தை கடலுக்கு அடியில் வைத்து சாதனை படைத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

சமீபத்தில் இவருடைய ஐம்பதாவது படமான மகா படம் வெளியானது ஆனால் சரியான ரசிகர்கள் வரவேற்பு இல்லாததால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் படு மோசமாக போனது தற்போது காதல் எதுவும் செட் ஆகாததால் வீட்டில் பார்க்கும் பையனுக்கு ஓகே சொல்லி இருக்கிறார். அதன்படி அவருக்கு பிரபல அரசியல்வாதியின் மகனுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை. தற்போது ஹன்சிகாவின் திருமணம் குறித்தான செய்தி கோலிவுட்டில் ஹாட் டாபிக் ஆக உள்ளது.

Spread the love

Related Posts

பிறந்த நாளன்று தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் நமீதா | ரசிகர்கள் ஷாக்

நடிகை நமீதாவு 41வது பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு திரைபிரபலங்கள் சமூக வலைதள வாயிலாக

சட்டை பட்டனை கழட்டி ஹாட் போட்டோஸ் போட்ட யாஷிகா அனந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர முயற்சி செய்து கொண்டிருப்பவர் தான் யாஷிகா ஆனந்த்.

Viral Video | பள்ளி சீருடையில் மது அருந்தும் சிறுமிகள் | வீடியோ வெளியாகி பரபரப்பு

பள்ளி சீருடை சில சிறுமிகள் மதுபானம் அருந்தும் வீடியோவும் சிகரெட் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்