கல்யாணம் நெருங்கும் வேலையில் கூட கவர்ச்சியில் மாஸ் காட்டும் நடிகை ஹன்சிகா | மேலும் புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

பாலிவுட் நடிகையான ஹன்சிகா மோத்வானி 2003இல் அல்லு அர்ஜுனனின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலமானார் பின்பு தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் போன்று முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த சென்சேஷனல் ஆனார்.

சற்றுமுன் | ரசிகர்களை சந்தித்து விட்டு சென்ற விஜய்க்கு 500 ரூ அபராதம்

தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அன்சிகா. பிறகு ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார். இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலமும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். இந்த நிலையில் சிம்புவுடன் கிசு கிசுக்கப்பட்ட ஹன்சிகாவிற்கு பின் நாட்களில் அவருடன் பிரேக் அப் என்று செய்தியும் வெளிவந்தது.

இதனாலையே என்னமோ வெகு நாட்களாகியும் கல்யாணம் செய்து கொள்ளாத அன்சிகா தற்போது கல்யாண வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டால் பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். அன்சிகா கல்யாண வேலை இருக்க அந்த பிசியில் கூட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுகிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Spread the love

Related Posts

இந்திய கிரிக்கெட் வீரர்களையும் துயரத்தில் ஆழ்த்திய ஷேன் வார்னே மரணம்

நேற்று இரவு தீடீரென்று மாரடைப்பு காரணமாக கிரிக்கெட் உலகின் சுழற்பந்து ஜாம்பவான் வார்னே உயிரிழந்தார். கிரிக்கெட்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் | உடலை கட்டுக்கோப்புடன் வைத்து கொள்ளமாட்டீர்களா என அஜித் ரசிகர்களே அஜித் மீது கோபத்தில் உள்ளனர்

உடலை ஒழுங்காக மெயின்டைன் செய்ய மாட்டீங்களா என நடிகர் அஜித்தை கேள்வி கேட்கும் அவரது ரசிகர்களின்

ப்ளூ சட்டை மாறனுக்கு செருப்பு மாலை | இரவின் நிழல் படத்திற்கு நெகடிவ் விமர்சனம் கொடுத்ததால் பார்த்திபன் ரசிகர்கள் ஆவேசம்

இரவின் நிழல் படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனம் அளித்ததால் பார்த்திபனின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மரானுக்கு