“25 லட்ச மாச சம்பளத்துக்கு மனைவியா கூப்பிட்றாங்க….” விஷால் பட நடிகையின் வருத்தமளிக்கும் மறுபக்கம்

விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த பிரபல ஹீரோயின் நீத்து சந்திரா என்னை 25 லட்ச மாத சம்பளத்திற்காக மனைவியாக அழைக்கின்றனர் என உருக்கமான பேட்டியை அளித்துள்ளார்.

விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக வருபவர்தான் நீத்து சந்திரா அந்த படத்தில் ஒரு பணக்கார பெண்ணாக இவர் வருவார். மேலும் இவரின் நடிப்பு அந்த படத்தில் பலரையும் கவர்ந்தது. சொல்லப்போனால் பாலிவுட் நடிகையான இவர் தனது கவர்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை ஈர்த்தார். மேலும் இந்த படத்திலும் இவரது கவர்ச்சி வெகுவாகவே இருந்தது. இதற்கு முன்னதாக யாவரும் நலம், ஆதி பகவன், சேட்டை உள்ளிட்ட படங்களில் தோன்றினார்.

Neetu Chandra

பின்னர் சிங்கம் 3 படத்திலும் ஓசோனே சோனி என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான பலருடன் இவர் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் தற்போது அளித்துள்ள சமீபத்திய ஒரு பேட்டி ஒன்றில் மணமுடைந்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியது என்னவென்றால் நான் 13-க்கும் அதிகமான தேசிய நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஆனால் எனக்கு இப்போது எந்த வேலையும் இல்லை ஒரு தொழிலதிபர் என்னிடம் மாத சம்பளத்திற்காக மனைவியாக வருகிறாயா என 25 லட்சம் சம்பளம் கொடுத்து வரச்சொல்லி கூறுகிறார்.

“காண்டம்ன்ன என்ன ? அத எதுனால பயன்படுத்தனும்ன்ணு இங்க யாருக்கும் தெரில…” – சாய்பல்லவி ஓபன் டாக்

இதனால் நான் மிகுந்த கவலையில் இருக்கிறேன். ஒரு இயக்குனர் நான் சரியான நேரத்திற்கு படபிடிப்பு தளத்தில் வரவில்லை என என்னை நீக்கி விட்டார் எனவும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு கரம் மசாலா மூலம் படம் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானவர்தான் இவர். முன்னதாக இவர் விமான பணி பெண்ணாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கோதாவரி என்னும் தெலுங்கு படம் மூலம் 2006 இல் தெலுங்கில் அறிமுகமாக இருந்தார்.

Spread the love

Related Posts

“கூத்தாடி நாய்கள் …” சமந்தாவுக்கு முஸ்லீம் பெயரை வைத்து ஆபாச வார்த்தையை பயன்படுத்தியுள்ளார், தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் ட்விட்டரில் ஆவேச பதிவு

கூத்தாடி நாய்களை செருப்பால அடிக்கணும்,…. காத்துவாக்குல 2 காதல் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரத்துக்கு முஸ்லிம் பெயரை

புதினுடன் சீன அதிபர் பேச்சுவார்த்தை

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் நிலையில் உலக நாடுகளின் பார்வை ரஷ்யா , உக்ரைன்

“சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி” – இஸ்ரோ தலைவர் சோம்நாத் | எதற்காக அவ்வாறு கூறினார் ?

சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி எனக் கூறி தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இஸ்ரோ

x