லெஜெண்ட் பட நடிகைக்கு நயன்தாராவை விட டபுள் மடங்கு சம்பளம் | இத்தனை கோடிகளா ?

லெஜன்ட் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி இருக்கும் நடிகை தான் ஊர்வசி ரவுத்துல இந்த படத்திற்கு நயன்தாராவை விட அதிகமாக சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விளம்பரப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான தொழிலதிபர் தான் சரவணன் அருள். இவர் சினிமாவில் முதன்முறையாக ஹீரோவாக நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியான படம் தான் தி லெஜன்ட். இந்த படத்திற்கு ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்குனராக பணிபுரிந்தனர். இப்படத்தில் விஜயகுமார், பிரபு, மயில்சாமி, யோகி பாபு, விவேக், ரோபோ சங்கர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது. அது மட்டும் இன்றி இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை, வேல்ராஜன் ஒலிப்பதிவு என மிகப்பெரிய டெக்னிக்கல் டீம்மும் பணியாற்றி உள்ளது.

பிரம்மாண்டு பொருட்செலவில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு தமிழ் தெலுகு இந்திய கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரு பான் இந்தியன் படமாக கடந்த ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ் செய்திருந்தனர். உலகம் முழுவதும் 2500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்த படத்திற்கு இதுவரை நல்ல விமர்சனங்களை யாரிடம் இருந்தும் வரவில்லை. ஆனால் அது ஒரு புறம் இருக்க இந்த படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ரவுத்தாலாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் நயன்தாராவை விட டபுள் மடங்கு என தகவல் வெளியாகியிருக்கிறது.

ரன்வீர் சிங்கின் ஆடை இல்லா போட்டோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாடல் அழகி ஆபாச வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்

அதன்படி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகைக்கு 20 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். இது சில தமிழ் முன்னணி ஆண் நடிகர்களை விட அதிகமாகும். இத்தனைக்கும் இவரின் முதல் தமிழ் படம் இதுதான். முதல் படத்திலேயே இத்தனை கோடி சம்பளமா என கோலிவுட் திகைத்து போய் உள்ளதாம் சொல்லப்போனால் நயன்தாராவின் சம்பளமே பத்து கோடி தான் ஆனால் இவருக்கு 20 கோடி வழங்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் அறிமுக நடிகை ஒருவர் அவரைவிட டபுள் மடங்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது வியப்பாக உள்ளது என பேசப்பட்டு வருகிறது.

Spread the love

Related Posts

சென்னையில் பயங்கரம் | Group Study என்ற பெயரில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு அவரின் தோழர்கள் 3 பேர் பாலியல் தொல்லை | அடுத்து நடந்த விபரீதம்…

சென்னை காசிமேடு பகுதியில் தன்னுடன் படிக்கும் தோழியை 3 மாணவர்கள் வீட்டிற்குச் சென்று பாலியல் பலாத்காரம்

ஆடிக்கிருத்திகை நன்னாளை முன்னிட்டு முருக பெருமான் பக்தர்களுக்கு தமிழில் வாழ்த்து கூறிய நரேந்திர மோடி

ஆடி கிருத்திகை திருநாளில் முருகப்பெருமானை காண அனைத்து பக்தர்களும் திருத்தணிக்கும் அல்லது பக்கத்தில் உள்ள முருகன்

தமிழ் பாடத்தில் ஒரு மாணவர் கூட இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் நூறு மதிப்பெண் பெறவில்லை

தமிழ் பாடத்தில் ஒரு மாணவர்கள் கூட இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் நூறு மதிப்பெண்

Latest News

Big Stories