சென்னையில் நேற்று ஓரினசேர்க்கையாளர்களின் பரேடு கோலாகலமாக நடந்து முடிந்தது. தற்போது அந்த போட்டோக்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஓரின சேர்க்கையாளர்களுக்காண மாதமாக இந்த ஜூன் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் எக்மோர் பகுதியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்து கொண்டு அவர்கள் பரேடு நடத்தினர்.

இது முதல் முதலில் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவில் தோன்றியது. அங்கு 1969ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓரினச்சேர்க்கையாளர்களின் மாதமாக கருதப்பட்டு வந்தது.
அதனை தொடர்ந்து உலகமெங்கும் ஜூன் மாதம் ஓரினச்சேர்க்கையாளர்களின் மாதமாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் இதை பல ஓரினசேர்க்கை தம்பதிகள் இணைந்து கொண்டாடினர்.
Chennai #Pride Parade returns after two years since pandemic.@TheQuint #Pride2022 #PrideMonth pic.twitter.com/0dI7mvcUPs
— Smitha T K (@smitha_tk) June 26, 2022

இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவற்றில் ஒரு சில புகைப்படங்களை கீழே உள்ள ட்விட்டர் லிங்க் மூலம் வரிசையாக காணலாம்.
Hey Chennai Twitter,
— Subash | Lax stan (@iamtheSubash) June 26, 2022
Here is a thread of few pictures from today's #ChennaiPride march.#PrideMonth #Pride2022
Share max. https://t.co/hh5U1UO2fQ