பீகாரில் மகள் காதல் திருமணம் செய்ததால் மாமனார் மருமகனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் என்னதான் சமூகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றாலும் நம் கண்ணுக்கே தெரியாமல் ஆங்காங்கே பல இடங்களில் சாதி ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இது போல ஒரு சம்பவம்தான் பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள தும்ராவ்ன் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த சுனில் பதக் என்று ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன் வேறு ஒரு பையனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
“மதவாதத்தை ஊக்குவிக்காதீர்கள்” – இந்தியாவுக்கு அறிவுரை கூறிய தலிபான் அரசு

மேலும் அந்தத் திருமணம் பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த தந்தை ஒரு வருட காலமாக வைத்திருந்த பகையை எல்லாம் அன்று தீர்த்துக்கொண்டார். ஆத்திரத்தில் மருமகனை முடிதிருத்தும் கடையில் தன் மகனுடன் சேர்ந்து சுட்டுக்கொன்றார். இந்த வீடியோ காட்சியும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் நாம் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது. முடி திருத்தும் கடையில் இருந்து மருமகளை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார்கள்.
अंतरजातीय विवाह करने की मोनू राय को उनके ससुर रिटायर्ड फ़ौजी ससुर सुनील पाठक ने अपने बेटे के साथ बक्सर ज़िले के डुमरांव में गोली मार कर हत्या कर सजा दी और बाद में खुद एसपी को फ़ोन कर सरेंडर भी किया @ndtvindia @Anurag_Dwary pic.twitter.com/VDzhUjmHcx
— manish (@manishndtv) June 7, 2022
முதலில் தப்பிக்கும் அவரை மகன் அப்பா என இருவரும் இணைந்து அக்கடையில் இருந்த ரேசர் பிளேடு கடுமையாக தாக்குகின்றனர். இதில் தாக்குதலை தாங்க முடியாமல் நிலைகுலைந்து கீழே விழும் மருமகளை இருவரும் மீண்டும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றனர். மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று தற்கொலை செய்ததை இவர்கள் ஒப்புக் கொண்டு இருவரும் சேர்ந்து சரணடைந்த விட்டனர். மேலும் இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
