புர்கா அணிய மறுத்த தனது இந்து மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர்

புர்கா அணிய மறுத்த தனது இந்து மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர்.

மும்பை சேர்ந்த இக்பால் முகமது அந்த ஊரில் திலக் நகர் பகுதியில் பர்தா அணிய மறுப்பதற்காக இந்து மதத்தை சேர்ந்த தனது மனைவியை கழுத்தறுத்து கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இறந்து போன அந்த பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் இந்த சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே இக்பால் முகமது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட ரூபாலி குற்றம் சாட்டப்பட்ட இக்பால் முகமதுக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் முடிவடைகிறது. இவர்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து ரூபாலியை இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி இஸ்லாமிய மதத்தை பின்பற்றும்படி கூறி வருகிறார் கணவர். மேலும் பர்தா அணிய வேண்டும் என்று இடைவிடாமல் அவரை தொந்தரவு செய்து வந்துள்ளார். ரூபாலி அதை விரும்பாததால் புர்தா அணியாமல் இருந்தார். இறுதியில் 22 வயதான அவர் இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்ற சொல்லி தொடர்ந்து சண்டையிட்டு வந்த காரணத்தினால் அவரை விட்டு தனியாக வாழ்ந்தார் ரூபாலி.

நீலகிரி செல்ல பிளான் போட்ட ராசா, உளவுத்துறையில் அதிர்ச்சி ரிப்போர்ட்டால் ட்ரிப்பை கேன்சல் செய் என கூறிய முதல்வர் ?

இந்த நிலையில் தான் செப்டம்பர் 26 ஆம் தேதி தனது மனைவியை கணவர் சந்தித்தபோது அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மனைவி ரூபாலி தனது கணவனிடம் இருந்து விவாகரத்து வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால் அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதால் அதனை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. பின்னர் கணவன் தங்களுடைய மகனை காவலில் வைக்குமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை என்பதால் இந்த காரணத்திற்காகவும் கணவன் இக்பால் மனைவி ரூபாலியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து விட்டு தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

4 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் 30 வயது பெண் 15 வயது சிறுவனுடன் செய்த காரியம் | லாட்ஜில் கையும் களவுமாக சிக்கியது எப்படி ?

4 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் 30 வயது பெண் எட்டாம் வகுப்பு பையனுடன் லார்ஜுக்கு சென்று

பிரபல பாடகர் காலமானார் – இளையராஜா வெளியிட்ட பதிவு

பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நலக்குறைவால் காலமானார் இதையடுத்து இளையராஜா வெளியிட்ட பதிவில் இந்திய திரைப்பட

திருமண விழாவில் நெருப்பை பற்ற வைத்து கொண்டு வந்த தம்பதி வைரல் வீடியோ | மணமக்கள் ஷாக்

ஓவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றாக திருமணத்தை விரும்புகிறார்கள். சிலர் ஆடம்பரமான விருந்துகள் மற்றும்