திருமணம் ஆகி முதல் இரவு அறையில் நுழைந்த வேகத்தில் மிருகத்தனமாக பெண்ணிடம் பாய்ந்த மணமகன். இதனால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மணமகள்.
நாகை மாவட்டம் தொழுதூரை சேர்ந்த ராஜ்குமாருக்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நளினிக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் மணப்பெண்ணுக்கு 12 சவரன் நகை, கட்டில் மெத்தை, மற்றும் பீரோ உள்ளிட்ட சீர்வரிசை அழைத்துள்ளனர். அதன் பின் திருமண தம்பதிகளை வாழ்த்தி வைத்து தொழுதுருக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் திருமணம் நடந்த அந்த நாளே இந்த தம்பதியினருக்கு முதல் இரவு ஏற்பாடு செய்தனர்.
கேரளாவில் பல் துலக்காமல் முத்தமிட சென்ற கணவன், தடுத்த மனைவி …. பிறகு நடந்த கோர சம்பவம்

இதனை அடுத்து பெண்ணை முதலில் முதலிரவு அரைக்கு அனுப்பினர். பின்பு வந்த மணமகன் உடனே மிருகத்தனமாக பெண் மீது பாய்ந்ததால் அவருக்கு சிறு உடல் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. உள்ளே போன சிறிது நேரத்தில் மணமகள் அலறியதால் வெளியே இருந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது மணமகள் மயங்கி கிடந்தார்.
உடனே நளினியை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிறு கீறல் மற்றும் காயங்களுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் நளினி. மேலும் பாலியல் சீண்டலால் மகளுக்கு பல இடங்களில் காயம் இருப்பதாகவும், என்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புது மாப்பிள்ளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண்ணின் தாயார் பரமேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதலிரவின் போது மணமகன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
