சோசியல் மீடியாவை திறந்தாலே தற்போது ஏகப்பட்ட காமெடி வீடியோக்கள் மற்றும் விசித்திரமான வீடியோக்கள் என பல வீடியோக்களை நாம் காண நேரிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு விசித்திர வீடியோ தான் இது

இந்த வீடியோவில் சைக்கிளில் அமர்ந்திருக்கும் நபர் ஹேண்டில் பாரில் கை வைக்காமல் தனது இரு கைகளையும் தலையின் மேலே இருக்கும் அந்த மூட்டையை பிடிக்க, எந்தவித பிடிமானமும் இல்லாமல் தனது கால்களை மட்டுமே பெடல் செய்து அந்த சைக்கிளை அவர் ஓட்டிச் செல்கிறார். இதை வீடியோ எடுத்த ஒரு நபர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அசால்ட் என்பது யாதெனில் 💪 pic.twitter.com/VVVqh5JBlY
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) March 28, 2022