பச்சை குத்திக்கொண்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு நடந்த கொடுமை.. அதிர்ச்சியடைந்த டாக்டர்கள், இளைஞர்களே உஷார்!

ஆசையாக பச்சை குத்திக்கொள்ள சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி உத்திரபிரதேசம் வாரணாசியில் HIV தோற்று உள்ள ஒருவருக்கு பச்சைக்குத்தி அதே ஊசியை இந்த இளைஞருக்கு பயன்படுத்தியதால் நடந்த விபரீதம் இரண்டு வாரங்களாக தலைசுற்றி போன மருத்துவகர்கள் 10 விதமான பரிசோதனைகள் எடுத்தும் பயனில்லை

பச்சை குத்திக்கொண்டாள் எப்படி HIV பரவியது

நடிகை மற்றும் நடிகர்களும் பச்சை குத்துதல் வழக்கம் ஆனால் அவர்கள் பாதுகாப்புடன் பச்சை குத்திக்கொள்வார்கள் நமது இளைஞர்களோ அப்படி இல்லை ஆர்வத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பச்சைக்குத்தி கொண்டு வாழக்கையை தொலைத்தவர்கள் ஏராளம்

எச்,ஐ.வி தோற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பச்சை குத்த பயன்படுத்திய ஊசி மூலம் பச்சை குத்திக்கொண்ட இருவருக்கு HIV நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு பச்சை குத்திக்கொண்ட 20-வது வயது இளைஞருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் நலிவு ஏற்பட்டுள்ளது 10 விதமான பரிசோசாதனைக்கு பிறகும் இளைஞரின் உடலில் ஏற்பட்ட பாதிப்பை மருத்துவர்கள் கண்டறியமுடியவில்லை, இறுதியில் எச்.ஐ.வி பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு எச்.ஐ.வி நோய் தோற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போல் பச்சை குத்திக்கொண்ட பெண் ஒருவருக்கும் HIV இரண்டாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

பச்சை குத்தினால் எப்படி நமது உடலில் நிரந்தரமாக பச்சை இருக்கிறது தெரியுமா ?

பெரும்பாலும் மனிதர்களின் தோல் மூன்று அடுக்குகளால் ஆனது இதில் இந்த பச்சை திரவம் இரண்டாம் அடுக்கு தோள்வரை மட்டுமே இங்க் என்ற பச்சை திரவம் போகும், மேல் பகுதியில் உள்ள அடுக்கில் விரைவில் அழிந்துவிடும், ஆனால் இரண்டாம் அடுக்கு தோள்களில் செல்லும் இங்க் நிரந்தரமாக நமது உடலிலேயே தங்கிவிடும் அது தோல் செல்களை நிலைநிறுத்தி நீண்டநாள் பச்சை திரவத்தை தக்கவைத்துக்கொள்ளும் இதனால் தான் பச்சை உடலில் அழியாமல் தங்கிவிடுகிறது…

HIV வராமல் தடுப்பது எப்படி ?

  1. உடல் நன்மைக்காக பச்சைகுத்துதலை தவிர்ப்பது நல்லது & அவ்வாறு பச்சை குத்திக்கொண்டாலும் பச்சை குத்துவதற்கு முன்பு பச்சைகுத்தும் ஊசி புதியதா அதை இதுவரை யாருக்கும் பயன்படுத்தாமல் இருக்கிறதா என்று தெரிந்த பிறகே பச்சைகுத்திக்கொள்ளவேண்டும்

2.உடலுறவு வைத்துக்கொள்ளும் போது ஆணுறை அல்லது பெண்ணுறை பயன்படுவது மிகவும் அவசியம்

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox