பனையூரில் உள்ள அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மோடியின் வார்த்தைகளுக்கிணங்க இன்று தேசிய கோடி எற்றபட்டது.
பிரதமர் மோடி வீடு, அலுவலகம், வணிக நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றி உங்களது நாட்டு பற்றை காண்பியுங்கள் என இந்திய மக்களுக்கு கேட்டுக்கொண்டார். அவர் வைத்த அந்த வேண்டுகோளுக்கிணங்க பல பாஜக நிர்வாகிகளும் இந்தியர்களும் அவரவர்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் நடிகர்கள் ரஜினி போன்ற பெரிய நடிகர்களும் இதனை முன்னெடுத்து தனது வீட்டில் முன் கொடியை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில் அடுத்ததாக விஜய் அவர்களும் தனது விஜய் மக்கள் இயக்க சார்பாக அவரது அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி இருக்கிறார். தற்போது இதனுடைய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மோடியின் வார்த்தைகளுக்கிணங்க விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இப்படி தேசிய கொடியை ஏற்றியது பெரிதாக பேசப்படுகிறது.

சென்னை பனையூர் தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நம் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது ! 🇮🇳🇮🇳🇮🇳#IndependenceDay2022 @TVMIoffl #75thIndependenceDay #Beast #Varisu @actorvijay #Thalapathy67 pic.twitter.com/UU0I33yyXI
— Theni YouthWing VMI Official (@TheniYouthWing) August 13, 2022