Latest News

IPL Auction 2022 | இமாலய தொகைக்கு விலை போன ஐயர்

ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம் காட்டி வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று விறுவிறுப்பும் ரசிகர்களிடையே ஏழ தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஷ்ரேயஸ் ஐயர்க்கு கொல்கத்தா மற்றும் குஜராத் கடும் போட்டியிட்டு கடைசியில் கொல்கத்தா 12.25 கோடிக்கு தூக்கியது.

இதை தொடர்ந்து ஷமியை பெங்களூரு மற்றும் குஜராத் போட்டியிட்டு 6.25 கோடிக்கு எடுத்தது.

Spread the love

Related Posts

பெண்ணை தலையில் தாக்கி தர தர வென்று பட்டப்பகலில் இழுத்து சென்ற வாலிபன் | திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பேராசிரியரை அடித்து தரதர என இழுத்துச் சென்றுத்துடன் அவரது இருசக்கர வாகனத்தையும்

சென்னை பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்க அலுவகத்தில் ஏற்றப்பட்ட இந்திய தேசிய கொடி

பனையூரில் உள்ள அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மோடியின் வார்த்தைகளுக்கிணங்க இன்று

சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த தீபக் சஹர்

காயத்தில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள சென்னை அணி வீரர் தீபக் சஹர் தான் இன்னும்

Latest News

Big Stories