IPL Auction 2022 | ஏலத்தில் ஏமாற்றிய வார்னர்

ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம் காட்டி வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று விறுவிறுப்பும் ரசிகர்களிடையே ஏழ தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது வார்னரை சென்னை மற்றும் டெல்லி கடும் போட்டியிட்டு கடைசியில் டெல்லி 6.25 கோடிக்கு தூக்கியது.

கடும் எதிர்பார்ப்பில் இருந்த வார்னர் வெறும் 6.25 கோடிக்கு விலை போனது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Spread the love

Related Posts

4 ஆவது மாடியில் நின்று ஜன்னல் துடைக்கும் பெண்ணின் அதிர்ச்சி வீடியோ | கொஞ்சம் மிஸ் அனாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை

டெல்லியில் உள்ள ஷிப்ரா ரிவியரா சொசைட்டியின் நான்காவது மாடியில் வசிக்கும் 45 வயதான ஒரு பணிப்பெண்

Breaking :- பீஸ்ட் பட செட்டில் விஜயை சந்தித்த குக் வித் கோமாளி சிவாங்கி | விஜய் என்ன சொன்னார் தெரியுமா

குக் வித் கோமாளி சிவாங்கி பீஸ்ட் பட சூட்டிங்கில் விஜய் அவர்களை சந்தித்த அனுபவத்தை போட்டோவுடன்

ஷவர்மா சாப்பிட்டதால் மாணவி உயிரிழப்பு | மேலும் 14 பேர் மருத்துவமனையில் அனுமதி | காரணம் என்ன ?

கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

x