ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம் காட்டி வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று விறுவிறுப்பும் ரசிகர்களிடையே ஏழ தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது பாப் டு பிளேஸிஸ்க்கு கொல்கத்தா மற்றும் கடும் போட்டியிட்டு கடைசியில் கொல்கத்தா 12.25 கோடிக்கு தூக்கியது.
இதை தொடர்ந்து இன்னொரு சவுத் ஆப்பிரிக்கா வீரர் டி காக் யை லக்னோ அணி 6.75 கோடிக்கு எடுத்தது.