ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம் காட்டி வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று விறுவிறுப்பும் ரசிகர்களிடையே ஏழ தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது தீபக் சஹர் ஐ சி எஸ் கே 14 கோடிக்கு தட்டி தூக்கியதில் தீபக் சஹர் எடுக்க ராஜஸ்தான் டெல்லி ஐதராபாத் போன்ற அணிகள் மும்முரம் காட்டும் சிஎஸ்கே பிடிகொடுக்காமல் தீபக் சஹரை எடுத்தது.
அடுத்ததாக தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக்கை பெங்களூரு அணி 5.50 கோடிக்கு எடுத்தது. அதன் பின்னர் யார்க்கர் மன்னன் நடராஜனை ஐதராபாத் அணி 4 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. பூராணையும் அந்த அணி (ஐதராபாத்) 10.75 கோடிக்கு எடுத்தது.