ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம் காட்டி வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று விறுவிறுப்பும் ரசிகர்களிடையே ஏழ தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ராபின் உதைப்பவை மீண்டும் சென்னை 2 கோடிக்கு எடுத்தது.
இதை தொடர்ந்து மனிஷ் பாண்டே மற்றும் சிம்ரன் ஹெட்மயரை முறையே டெல்லி 4.60 கோடிக்கும், ராஜஸ்தான் 8.50 கோடிக்கும் எடுத்தது. படிக்கலை ராஜஸ்தான் 7.75 கோடிக்கு எடுத்தது. ரெய்னாவை மற்றும் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.