IPL Auction 2022 | IPL வரலாற்றில் அதிக விலைக்கு போன இரண்டாவது இந்திய வீரர் | மும்பை அணி அசத்தல்.

ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம் காட்டி வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று விறுவிறுப்பும் ரசிகர்களிடையே ஏழ தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் முதல் போனியாக மும்பை அணி ஐராபாத்துடன் கடும் போட்டிக்கு பிறகு, இஷான் கிஷன்யை 15.25 கோடிக்கு எடுத்து தக்கவைத்து கொண்டது மும்பை அணி. இதுவரை ஐபில் வரலாற்றில் அதிக விலைக்கு போன இடண்டாவது இந்தியா வீரர் என்ற பெருமையை இதன் மூலம் இஷான் பெறுகிறார். இதனை தொடர்ந்து இதற்க்கு முன்பு மும்பை அணிக்கு ஆடிய க்ருனால் பாண்டியாவை தற்போது லக்னோ அணி 8.25 கோடிக்கு வாங்கியது.

பிறகு அம்பட்டி ராயுடுவை சென்னை அணி 6.75 கோடி விட்டு கொடுத்து தக்கவைத்து கொண்டது. உலகட்ப்பை இறுதி ஆட்டத்தில் ஆபரமாக ஆடி ஆஸ்திரேலியா அணிக்கு உலகக்கோப்பை வாங்க முக்கிய காரணமாக இருந்த மிட்செல் மார்ஷை 6.50 கோடிக்கு டெல்லி எடுத்தது. ஏற்கனவே வார்னரையும் டெல்லி தான் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

Viral Video | மருத்துவரை கடத்தி, துப்பாக்கி முனையில் மிரட்டி, பெண் விட்டார் திருமணம் செய்து வைத்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பீகாரில் ஒரு கால்நடை மருத்துவரை கடத்தி வந்து பெண்ணின் குடும்பத்தினர் துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி

“இதெல்லாம் ஒரு படமா ? படத்துல இயக்குனரே இல்ல” | பீஸ்ட் படத்தை வெச்சி செய்த விஜயின் அப்பா எஸ்.எ.சந்திரசேகர்

பீஸ்ட் படத்திற்கு ரசிகர்களிடம் படம் வெளிவந்ததிலிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இது குறித்து பிரபல