ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம் காட்டி வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று விறுவிறுப்பும் ரசிகர்களிடையே ஏழ தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் ஐபிஎல் ஏலத்தில் போது திடீரென்று ஆக்க்ஷன் நடத்தும் நபர் மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனால் அங்கு சற்று பரபரப்பான சூழல் நிலவுகிறது ஏலம் எடுக்க வந்த அனைத்து அணியினரும் அதைக் கண்டு பயந்து போய் திகைத்து உள்ளனர்.
எனவே ஐபிஎல் தரப்பு அவர் இப்போதைக்கு நன்றாக இருக்கிறார் என்றும் மேலும் ஐபிஎல் ஏலம் தொடர்வதை பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் சொல்கின்றனர்.
ஏலத்தின் நடுவே இப்படி நடந்தததை பார்த்து பார்வையாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.