பிறந்தநாள் பரிசாக கோல்ட் கலர் ட்ரெஸ்ஸில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பின்னழகி ஐஸ்வர்யா மேனன்.
ஐஸ்வர்யா மேனன் சமூகவலைதளங்களில் அவ்வப்போது சில கவர்ச்சிப் படங்களையும் கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

தற்போது அவருக்கு நேற்று தான் பிறந்தநாள் முடிந்து விட்டது என்பதால் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளிக்க வேண்டும் என்பதற்கு ஒரு புதிய போட்டோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில் கோல்டன் நிற ஆடையில் படுகவர்ச்சியாக ரசிகர்களை கிறங்கடிக்கும் படி அமர்ந்து போட்டோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் அப்லோடு செய்து இருக்கிறார் தற்போது இந்த போட்டோவிற்கு லைக்குகள் குவித்து வருகிறது.
