உக்ரைன் க்கும் ரஷ்யாவுக்கு இடையேயான மோதல் பெரும் சலசலப்பை உலக நாடுகளுக்கு மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் 4500 ரஷ்ய வீரர்கள் கொல்லப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் அதிபர் செலன்ஸ்கி தற்போது ஒரு தகவலை ஊடகத்திற்கு அறிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் இதுவரை இந்தப் போரில் 4700 ரஷ்ய வீரர்கள் கொல்லப் பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த போரில் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் நிறைய உள்ள சிறைக் கைதிகளை இப்போது நடக்கும் இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட நாங்கள் விடுதலையும் செய்வோம் என்றும் அறிவித்துள்ளார்.