ஜனவரி 2026 ராசிபலன்.. 12 ராசிகளுக்கு அதிருஷ்டம் யாருக்கு..
மேஷம் :
மேஷராசிக்கு ஒரு மாத காலம் நல்ல பாக்கியம் தாங்க கிடைக்கும் சிறுத்தடைகள் வந்து போகும் இருந்தாலும் நல்லது நடக்கும் நினைத்த காரியங்கள் வெற்றியடையும், மேஷராசிக்கு 9-ஆம் இடம் தனுசு குரு பகவான் தான் பாக்கியாதிபதியா வரார் அவர் இப்போ வக்ர நிலையில் மிதுனத்தில் இருக்கார் 3 ஆம் வீட்டில் முயற்சி வெற்றி ஸ்தானம் மிதுனம் சிறு முயற்சி இருந்தால் எந்த விசியம் நடக்கணுமோ அது பாக்கியமா அமையும். அப்புறம் விரயஸ்தானத்துல சனி பகவான் அமர்த்திருக்கார் 12ஆம் வீட்டில் மீனத்தில் இருக்கார் சனி பொறுத்தவரை விரையம் கொடுப்பார் இந்த விரயம் சுப விரையம் மாறும் 11இல் கும்ப ராகு 5இல் சிம்ம கேது 9இல் தனுசு சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் எல்லாரும் ஒன்று கூடி இருகாங்க அதனால குருவின் பார்வை வேற 7, 9, 11 வீடுகளில் விழுது இது உங்க முயடர்ச்சி எது மீது இருக்கோ அது லபமாகவும் பாக்கியமாகவும் மாற்றி கொடுப்பார் குருபகவான் மற்றும் சனிபகவான் இந்த மாதம் 80% நல்ல பலன்களை கொடுக்கும்.
ரிஷபம் :
ரிஷப ராசி பொறுத்தவரை 11ஆம் வீட்டில் சனி இருக்கார் சனி தாமதத்தை கொடுத்தாலும் நிரந்தர லாபத்தை ஸ்திரத்தன்மையை கொடுப்பார் ஒழுக்கத்தை கொடுப்பார் 2இல் குரு இருக்கார் குடுப்பதில் மகிழ்ச்சி சுப காரியங்கள் நடக்கும் வாக்குவாதங்கள் இருக்கும் இறுதியில் நல்லதே நடக்கும், 4இல் கேது வாகனம், வீடு போற்ற விசயங்களில் சற்று தொய்வு இருக்கும் அது கர்மாவை கழிக்கும் 11இல் உள்ள சனி இதை சரிபடுத்துவார், 8இல் செவ்வாய் சூரியன் புதன் சுக்கிரன் கூட்டு கிரங்கள் இருக்கிறது இது ஒருவகை திடீர் மாற்றங்கள் குடும்பத்தில் வேளையில் தொழிலில் நடக்கும் 10இல் ராகு தொழில் ஒரு வித குழப்பம் இழுபறி இருக்கும் குரு பார்வை காரணமாக கடைசி நேரத்தில் எதிர்பாராத விதமாக நல்லது நடக்கும். ரிஷபத்திற்கு 75% நல்ல பலன்களை கொடுப்பார்.
மிதுனம் :
மிதுன ராசியில் குரு பகவான் நல்ல தெளிவு இருக்கும் நல்ல திட்டங்களை போடுங்க 3இல் கேது அதை தாமதப்படுத்தி எதிர்பாராதவிதமாக வெற்றியை கொடுப்பார். 7இல் சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் திடீர் திருமணம், திருமண வாழ்க்கையில் குழப்பங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும் அது இறுதியில் நல்ல புரிதலை ஏற்படுத்தும் நெருக்கத்தை ஏற்படுத்தும். 9இல் ராகு திடீர் பாக்கியத்தை கொடுப்பார். 10இல் சனி தொழில் தாமத வெற்றி இருக்கும். மிதுன ராசியை பொறுத்தவரை திடீர் அதிருஷ்டாதை எதிர்பார்க்கலாம் இந்த மாதம். 65% நல்லபலன்களை கொடுப்பார்.
கடகம் :
கடக ராசி பொறுத்தவரை 12இல் குரு சுப விரையம் நடக்கும், 2இல் கேது குடும்பத்தில்குழப்பம் ஒருவித பற்றின்மை இருக்கும் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள் 6il சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் எதிரிகளை வெற்றிகொள்வீர்கள் எதிரிகளை அடையாளம் காண்பீர்கள் உடல்நலத்தில் சற்று பின்னடைவு இருக்கும் உடல்நலத்தை நான்றபார்த்துக்கொண்டாள் இந்த மாதம் அருமையான மாதம். 8இல் ராகு திடீர் பயணம் வாகனத்தி செல்லும்போது அதீத கவனம் தேவை குரு பார்வையால் கடைசிநேரத்தில் நல்லது நடக்கும் வாகனம் பழுது நடக்கும். 9இல் சனி தாமதமானாலும் பாகியமாக அமையும் நினைத்த காரியங்கள் கடகராசியை பொறுத்தவரை 50% நல்லது.
சிம்மம் :
சிம்ம ராசிக்கு கேது அமர்ந்திருக்கிறார் ஒருவித குழப்பம் பற்றற்ற தன்மை கொடுப்பார் ஆன்மீக சிந்தனை இருக்கும். 5இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் பூர்வ புண்ணிய பலன் இப்பொது உங்களுக்கு கிடைக்கும் நினைத்தது நடக்கும் குழப்பம் இருந்துகொண்டிருக்கும்.7இல் ராகு திருமணம் நடக்காதவர்களுக்கு தாமதம் குழப்பத்தை ஏற்படுத்துவார். அலைச்சல் வாக்குவாதம் இருக்கும். எல்லாம் நல்லதாக சென்று இதில் முறிவு ஏற்படும் குரு பார்வை காரணமாக முயற்சியால் வெற்றியை கொடுப்பார். 8இல் சனி வாகன பயத்தில் சற்று கவனம் தேவை 11இல் குரு லாபம் ஏற்படும் முயற்சி இருந்தால் தப்பிக்கலாம். சிம்மத்தை பொறுத்தவரை 55% நல்லபலனை கொடுப்பார்.
கன்னி :
கன்னி ராசிக்கு 12இல் கேது குழப்பம் சுப விரையம் ஏற்படும், அஙேக தளத்திற்கு செல்வீர்கள் போதனைகள் இருக்கும் பற்றற்ற தன்மை இருக்கும். என்ன வழக்கை என புரியும், 4இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் வண்டி வாகனம் வீடு போன்ற வீசியதில் வெற்றி கிடைக்கும் வசதி சுகம் கிடைக்கும், 6இல் ராகு உடல்நலத்தி சற்று கவனம் தேவை, உங்களை இவ்வளவு நாள் எதிர்த்த எதிரிகள் தோல்வியடைவார்கள், எதிரிகள் அடையாளம் காண்பீர்கள், 7இல் சனி கணவன் & மனைவியிடம் சந்தோஷம் மேலோங்கும் படிப்படியாக. 10இல் குரு தொழில் வெற்றி இருக்கும் பணம் அதிகரிக்கும். குடும்பம் குழந்தைகளுக்காக செலவுசெய்வீர்கள். கன்னி ராசியை பொறுத்தவரை 58% நல்லது நடக்கும் பொறுமை வேண்டும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே உங்களுக்கு இந்த மாதம் 3இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் போற்றி தேர்வுகள், வாழ்க்கையில் ஒருவித சோதனைகள் இருக்கும் 11இல் கேது லாபம் வரும் கூடவே குழப்பமும் வரும் எதுல காசு சேமிக்கலாம் எதுல பணத்தை போடலாம் என்று புரியாமல் இருப்பிங்க, 9இல் குரு உங்களின் குழப்பத்தை நீக்கி ஒருவித தெளிவை கொடுப்பார் பொறுமை அவசியம், 5இல் ராகு பூர்வ புண்ணிய பலம் உங்களை காக்கும் இழுபறி இருக்கும். 6இல் சனி உடல்நலத்தில் மேன்மை இருக்கும் சற்றும் கவனமும் தேவை, எதிரிகள் அடையாளம்காண்பீர்கள், எதிரிகளை வெல்லும் ஆற்றல் உங்களுக்கும் வரும், துலாம் ராசி பொறுத்தவரை 60% நல்லது.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே 2இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் வாக்குவாதங்கள் இருக்கும், 4இல் ராகு சுகம் கிடைக்கும் குழப்பம் கூடவே வரும், 5இல் சனி பூர்வ புண்ணிய பலம் கிடைக்கும் 8இல் குரு திடீர் அதிருஷ்டம் உண்டாகும், 10இல் கேது தொழில் தாமத வெற்றி கிடைக்கும். எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அதற்க்கு ஏற்றாற்போல உங்களின் வெற்றி உங்கள் வசம் வரும் முயற்சி உங்களை குடும்பத்திலும் தொழிலும் முன்னேற்றத்தை கொடுக்கும்.விருச்சிகத்திற்கு 70% நல்லது நடக்கும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே ராசியில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் உங்கள் பார்ட்னரால் கபம் உண்டாகும் வெற்றி கிடைக்கும் சுப விரையம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு ஒரு வித தெளிவு கிடைக்கும். 3இல் ராகு அதீத முயற்சி வேண்டும், 4இல் சனி சுகஸ்தானம் ஒரு வித தாமத வெற்றி கிடைக்கும் வாகனங்கள் நிலம் வீடு கிடைக்கும் அல்லது ஒருவித புது திட்டங்கள் வரும். 7இல் குரு திருமணவிசியங்கள் கைகூடும் 9இல் கேது குழப்பம் இருந்தாலும் பாகியமாக அமையும். காதல் கைகூடும் அல்லது வீட்டில் காதல் இருக்கும் நெருக்கம் இருக்கும். வீடு வேளையில் ஒரு வித எதிர்ப்புக்கள் வந்தாலும் சமாளிப்பீர்கள். 70% நல்லது.
மகரம் :
மகர ராசிக்கு 12இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் சுப விரையம் ஏற்படும், 2இல் ராகு குடும்பத்தில் குழப்பம் நீடிக்கும் வாக்குவாதம் ஏற்படும், 3இல் சனி முயற்சிக்கும் பின் வெற்றி 6இல் குரு உடல்நலத்தில் மேன்மை கிடைக்கும் எதிரிகளை வெல்வீர்கள் 8இல் கேது திடீர் அதிருஷ்டம் ஏற்படும். இந்த மாதம் பொறுத்தவரை அதீத முயற்சி வெற்றியை தரும், எதிரிகளை அடையாளம் காண்பீர்கள், ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வரும். நகரத்தை பொறுத்தவரை 68% நல்லது .
கும்பம் :
கும்பராசிக்கும் ராசியிலேயே ராகு ஒரு குழப்பத்தை கொடுப்பார் தாமதத்தை கொடுப்பார். குரு 5இல் ராகு தன்மையை நீக்கி வெற்றி ஏற்படுத்துவார் லாபம் வெற்றி சந்தோசம் பூர்வபுன்னிய பலம் கிடைக்கும் அதிருஷ்டம் ஏற்படும், 2இல் சனி குடும்பத்தில் வாக்குவாதம் சந்தோசம் இரண்டும் கலந்து வரும், 7இல் கேது திருமணம் காதல் வீசியதில் குழப்பம் ஏற்படும், கணவர் மனைவியிடம் ஒரு வித குழப்பம் வாக்குவாதம் இருக்கும். பொறுமையாக இருந்தால் வெற்றி 11இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் 5இல் குரு 11 வீடு பாக்குறாரு லாபம் கைக்கு வரும். கும்பத்தை பொறுத்தவரை 80% நல்லது நடக்கும்.
மீனம் :
மீன ராசி நேயர்களே ராசியில் சனி இருக்கிறார் ஒருவித தெளிவு இருக்கும் நினைத்த காரியங்களில் தடை அல்லது தாமதம் இருக்கும் இறுதியில் வெற்றி கிடைக்கும் 4இல் குரு வாகனம் வீடு அமையும் அல்லது முன்னேற்றம் இருக்கும் புதிய திட்டங்கள் வரும் 6இல் கேது வயிறு பிரச்னை இருக்கும் சரியாகிவிடும் எதிரிகள் அடையாளம் காண்பீர்கள், எதிரிகளை வெற்றிக்கொள்வீர்கள், 10இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் கூட்டு கிரகங்கள் தொழில் குழப்பம் பிறகு லாபம் இருக்கும் திடீர் பண வரவு இருக்கும் 12இல் ராகு விரயம் இருக்கும் பார்த்து செலவு செய்யுங்கள், பொறுமையுடன் இருந்தால் வெற்றி உங்களுக்கு மீனத்திற்கு 70% நல்லது நடக்கும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்