தரையில் படுத்து புரண்டு கவர்ச்சியை காட்டிய நடிகை ஜான்வி | மேலும் போட்டோக்கள் உள்ளே

மாடர்ன் உடையில் செக்ஸியான போஸ் கொடுத்து அசத்தும் பழம்பெரும் நடிகை ஶ்ரீதேவியின் மகளான பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.

ஜான்வி கபூர் அவர்கள் போனி கபூருக்கும் ஸ்ரீதேவிக்கும் பிறந்த மகள் ஆவார். இவர் சிறு வயதிலேயே சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் 2018ஆம் ஆண்டு தடக் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். முதல் படத்திலேயே ஹிட்டடித்து பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவரானார். அந்த படத்திற்கு பிறகு குஞ்சன் சக்சேனா படத்தில் நடித்ததன் மூலம் அவரின் முகம் இன்னும் சற்று வெளியே தெரிந்தது.

பொதுவாக தான் நடிக்கும் படங்களிலும் தான் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றும் போட்டோக்களையும் கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் ஜான்வி கபூர் அவர்கள். குஞ்சன் சக்சேனா படத்தில் கவர்ச்சியை தவிர்த்து ஒரு குடும்பப் பெண்ணாகவும், சாதனையை நோக்கி செல்லும் பெண்ணாகவும் நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பிறகு rohee படத்தில் பேயாக நடித்து அசத்தினார். இப்படி பன்முகத் திறமை கொண்ட இவர் அவ்வப்போது தனது கவனத்தினை கவர்ச்சி பக்கம் திருப்பியிருக்கிறார். மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் சில போட்டோக்கள் வீடியோக்கள் அதிக லைக்குகள் குவிக்கும்.

இந்தநிலையில் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஒற்றை கவுனை போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து சில போட்டோக்களை பதிவேற்றி இருக்கிறார். தரையில் படுத்து தனது கவர்ச்சியை காட்டும் வகையில் கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார்.

இந்த போட்டோக்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த அளவிற்கு கவர்ச்சி காட்டும் ஒரு நடிகை தற்போது பாலிவுட் சினிமாவில் கிடையாது அதனால் ஜான்வி கபூரின் கையே தற்போது கவர்ச்சி உலகில் ஓங்கி இருக்கிறது.

Spread the love

Related Posts

தாம்பரம் பெண்கள் விடுதியில், பெண்கள் குளிக்கும் அறைக்கு சென்ற இளைஞர் | தர்மஅடி கொடுத்து அனுப்பிய பொதுமக்கள் | விவரம் என்ன ?

25 வயதுடைய மதிக்கத்தக்க நபர் ஒருவர் பெண்கள் விடுதியில் அவர்களின் குளிக்கும் அறையை நோட்டம் விட்ட

ஸ்டாலின் கையை பிடித்து இழுத்து நிப்பாட்டிய பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார் தெரியுமா?

116.27 கோடி ரூ மதிப்பீட்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தோடு இணைந்து

Viral Video | பெண்ணின் காதில் குடிபுகுந்து ஆட்டம் போடும் பாம்பு | அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் | வீடியோ வைரல்

பெண்ணின் காது ஒன்றில் சிறிய பாம்பு ஒன்று உள் நுழைந்து சிக்கிக் கொண்ட வீடியோ தற்போது