பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மும்பையில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட போது அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூக வலை தளங்களில் பதிவேற்றி உள்ளார் வந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


ஜான்வி கபூர் அவர்கள் போனி கபூருக்கு ம் ஸ்ரீதேவிக்கும் பிறந்த மகள் ஆவார். இவர் சிறு வயதிலேயே சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் 2018ஆம் ஆண்டு தடக் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். முதல் படத்திலேயே ஹிட்டடித்து பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவரானார். அந்த படத்திற்கு பிறகு குஞ்சன் சக்சேனா படத்தில் நடித்ததன் மூலம் அவரின் முகம் இன்னும் சற்று வெளியே தெரிந்தது.


பொதுவாக தான் நடிக்கும் படங்களிலும் தான் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றும் போட்டோக்களையும் கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் ஜான்வி கபூர் அவர்கள். குஞ்சன் சக்சேனா படத்தில் கவர்ச்சியை தவிர்த்து ஒரு குடும்பப் பெண்ணாகவும், சாதனையை நோக்கி செல்லும் பெண்ணாகவும் நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.


அதன்பிறகு rohee படத்தில் பேயாக நடித்து அசத்தினார். இப்படி பன்முகத் திறமை கொண்ட இவர் அவ்வப்போது தனது கவனத்தினை கவர்ச்சி பக்கம் திருப்பியிருக்கிறார். மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் சில போட்டோக்கள் வீடியோக்கள் அதிக லைக்குகள் குவிக்கும்.


அந்த வகையில் மும்பையில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அங்கு கருப்பு உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களில் பதிவேற்றி இருக்கிறார்.
