கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்ட நபர்களை இதுவரை 278 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 22 சிறார்களும் அடங்குவர். அதில் ஒரு நான்கு பேர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகவும் அதில் ஒருவருக்கு காலிலும் இன்னொருவருக்கு கையிலும் மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர் ஏ.வ வேலு அவர்கள் தவறு யார் செய்தாலும் இந்த அரசு அனுமதிக்காது என கூறினார்.
மேலும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஆய்வு செய்தபின் அமைச்சர்கள் ஏவ வேலு சிவி கணேசன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் பேட்டி அளிக்கின்றனர்.
