Latest News

“கனல் கண்ணன் பேசியது அவர் கருத்துரிமை, பெரியார் சிலை அகற்றினால் நல்லது தான்” – கனல் கண்ணனுக்கு அண்ணாமலை ஆதரவு

இந்து முன்னணி சார்பில் கடந்த ஒரு மாதமாக இந்துக்களின் உரிமை மீட்ப பிரச்சாரம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த நிறைவு விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் பிரபல திரைப்பட பைட் மாஸ்டர் கனல் கண்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் இந்துவாக இருப்பது பெருமை தான். ஆனால் ஒரு காலத்தில் வாழ் எடுத்து சண்டை போட்டு நாடு பிடித்தனர். ஆனால் இப்போது மதத்தை மாற்றி நாட்டை பிடிக்கின்றனர் என்று கூறியிருந்தார். மேலும் பேசிய அவர் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தவுடன் அங்கு ஒரு சிலை இருக்கிறது, அதில் கடவுள் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது. நான் சொல்கிறேன் அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அது தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என அவர் உணர்ச்சிபோங்க பேசியிருக்கிறார்.

அவர் இந்த பேச்சுக்கு பெரியார் ஆதரவாளர்களும் தி.கா கழகங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மாதிரி பேசி இருக்கிறார். கனல் கண்ணன் அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்கின்றது. இந்த நிலையில் கனல் கண்ணனுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

Watch Video | கொடைக்கானல் அருவியில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் | நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ காட்சி

திமுக அரசு மத்திய அரசின் மீது பழி போடுவதை முதலில் நிறுத்த வேண்டும். எதைக் கேட்டாலும் மத்திய அரசை குறை கூறுவது அரசியலாக செய்து வருகின்றன திமுக. மேலும் கனல் கண்ணனை பற்றி பேசியவர் கருத்து சுதந்திரம் தான் இதுவும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியில் இருக்கும் அந்த சிலை அகற்ற வேண்டும் என்று கருத்து கேட்டால் அனைவரும் அகற்ற வேண்டும் என்றுதான் கூறுவார்கள். தெய்வ நம்பிக்கை இருப்பவர்கள் தான் கோவிலுக்கு செல்வார்கள். தெய்வ நம்பிக்கை இல்லாத ஒரு பொது இடத்தில் அந்த சிலையை வைக்கட்டும் யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை என இவ்வாறு கூறியிருக்கிறார்.

Spread the love

Related Posts

“தாய்மார்களே திரண்டு வாருங்கள்… பாஜக தொண்டர்களை கைது செய்கிறார்கள்” – அறிக்கை விட்டு அலறும் அண்ணாமலை

தமிழினத் தாய்மார்களை இழிவுபடுத்திய திரு.ஆ.ராசா அவர்களை கண்டித்து அறவழிப் போராட்டம் என அண்ணாமலை ஒரு அறிக்கையை

“நான் பாவனி கண்ட்ரோல்க்கு வந்துட்டேன்” | மேடையில் ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த அமீர்

பவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி போன்ற சீரியலில் நடித்து

செக்ஸ் டாய்ஸுடன் இருப்பது போல வெளியாகியுள்ள யாஷிகாவின் புதிய போட்டோ | ரசிகர்கள் அதிர்ச்சி

செக்ஸ் டாய்ஸ் உடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா வலைதள பக்கத்தில் பதிவேற்றி திடீரென டெலிட்

Latest News

Big Stories