“ஹிந்தி, தமிழ் இரண்டுமே தேசிய மொழி கிடையாது… இந்த மொழி தான் தேசிய மொழி” | புதிய குண்டை தூக்கி போட்ட ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நாயகி

தற்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாயாகியுள்ள சம்பவம் தான் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற வாதம். இந்த வாதத்திற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் அமித் ஷா தான் அதன்பிறகு கிச்சா சுதீப், அஜய் தேவ்கான், உத்தரபிரதேச அமைச்சர் ரஞ்சித் என இத்தனை பேர் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியில் பிரபல நடிகையான கங்கனா ரணாவத் இந்திய தமிழ் இரண்டு மொழியும் தேசிய மொழி கிடையாது, சமஸ்கிருதம்தான் தேசிய மொழி என்ற புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் பேசியது என்னவென்றால் :- “இந்தியா மொழிவாரியாக வேற்றுமையுடன் உள்ளது. அனைவரும் ஒரே புள்ளியில் இணைக்கத் தேவையான ஒரு மொழி தேவைப்படுகிறது. இந்தியாவில் பழமையான மொழி சமஸ்கிருதம் தான்.

Watch Video | புகார் கொடுக்க வந்த பெண்மணியை தனக்கு மசாஜ் செய்யும்மாறு அழைத்த காவல் அதிகாரி | மசாஜ் வீடியோ வைரலானதால் சஸ்பெண்ட்

அதனால் பழமையான மொழியான சமஸ்கிருதம் தேசிய மொழியாக வேண்டும். கன்னடம், குஜராத்தி, தமிழ் இந்தி கூட சமஸ்கிருதத்திலிருந்து தோன்றி இருக்கலாம் என்பது என் கருத்து. நம் நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் ஏன் இருக்கக்கூடாது. தேசிய மொழி எது என்று என்னிடம் கேட்டால் நான் சமஸ்கிருதத்தை தான் சொல்லுவேன். அஜய் தேவ்கான் மற்றும் சுதீப் பிரச்சனையில் இரண்டு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே எனக்குத் தெரிகிறது” என்றார்.

Spread the love

Related Posts

இளம் நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் தனுஷின் போட்டோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல்

இளம் நடிகை சாரா உடன் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சமூக வலைதளத்தில்

Video Viral | முதுகில் விஜயின் டாட்டூவை போட்ட ரசிகை | அந்த ரசிகையை கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்திய விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரசிகை ஒருவர் அவரின் முகத்தை தனது முதுகில் டேட்டோ போட்டுள்ளதை கண்டு