எழுத்தாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்த இளம் பெண்ணின் வழக்கிற்கு எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது .
கேரளாவை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி எழுத்தாளரான 75 வயது நிரம்பிய சிவிக் சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு புகார் மனுவை போலீசில் கொடுத்தார்.
இந்த வழக்கில் முன்ஜாமின் வேண்டும் என்று எழுத்தாளர் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அத்துடன் அந்த மனுவோடு சேர்த்து இவர் அந்த பெண்ணுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் அதில் சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் எழுத்தாளருக்கு முன் ஜாமீன் வழங்கி விடுவித்துள்ளது.
பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் வயது மூப்பு காரணமாக காலமானார்

மேலும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது. புகார் அளித்த பெண் பாலியல் இச்சையை தூண்டும் வகையில் ஆடை அணிந்து உள்ளார். அதனால் 25 வயதான மாற்று திறனாளி நபர் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து மடியில் அமர வைத்து பாலியல் கொடுத்திருப்பதாக கூறுவது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. அதனால் பாலியல் பலாத்கார வழக்கங்களுக்கான சட்டப்பிரிவு 354 ஏ படி குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொருந்தாது என கருதி அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது.

இப்போது இந்த தீர்ப்புக்கு பலர் எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.