கேஜிஎஃப் பட நாயகி ஸ்ரீநிதி செட்டியின் டூ பீஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் மற்றும் ஸ்ரீ நிதி ஷெட்டி ரவீனா தந்தன் சஞ்சய் டட் போன்றோர்கள் நடித்து வெளியான படம் தான் கேஜிஎப் 2. இந்த படத்தின் ஒன்றாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் வரவேற்பு ஒன்றாம் பாகத்தை விட இரண்டு மடங்காக உள்ளது என்பதற்கு இந்த படத்தின் வசூலில் ஒரு உதாரணம். இதுவரை ஆயிரம் கோடிகள் வசூல் சாதனை புரிந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இப்படிப்பட்ட ஒரு பிளாக்பஸ்டர் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துக் கொண்டவர் தான் இந்த படத்தின் நடிகை ஸ்ரீநிதி செட்டி.

இவர் இந்த படத்திற்கு வருவதற்கு முன்பு மாடல் அழகியாக இருந்ததால் அப்போது இவர் டூ பீஸ் அதாவது வெறும் இரண்டு உள்ளாடைகளை மட்டுமே அணிந்து போஸ் கொடுக்கும் சில போட்டோக்கள் இணைய தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கேஜிஎஃப் படத்தில் நடித்த ஸ்ரீநிதி செட்டியா இது ? என வாயை பிளக்கும் அளவிற்கு படு கவர்ச்சியாகவும் கிளாமராகவும் இருக்கிறது அந்த புகைப்படங்கள். இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

