விஜய் ஆண்டனி மகள் மீராவின் அறையில் மிஸ் யூ ஆல் என்று கூறி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள், அந்த கடிதத்தில் அனைவரையும் நான் நேசிக்கிறேன், என் நண்பர்கள்,
என் பெற்றோர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் மிகவும் சந்தோசமாக இருக்கவேண்டும் என்று ஒரு நான்கு வரியில் எழுதப்பட்ட கடிதம் ஓன்று கிடைத்திருக்கிறது…
அது நேற்று எழுதியதா இல்லை ஏற்கனவே எழுதியதா என போலீசார் விசாரித்து வருகின்றார்.

விஜய் ஆண்டனிக்கு பல திரைபிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்