“அ.தி.மு.க.வினரால் எடப்பாடி உயிருக்கு ஆபத்து இருக்கு, அதனால போலீஸ் பாதுகாப்பு வேணும்” – EPS தரப்பில் அளித்த மனு

எடப்பாடி பழனிச்சாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் பாதுகாப்பு கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து மனு அளித்துள்ளனர்.

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை மிகவும் பூதாகரமாக வெடித்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் போக்கு கடுமையாக நிலவி வருகிறது. இதனுடைய அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் இருவரும் தங்களது ஆதரவாளர்களை திரட்டி இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது எடப்பாடி பழனிச்சாமியோ மாவட்டம் வாரியாக சுற்றி வருகிறார். அவருக்கு எங்கு சென்றாலும் வழிநெடுக ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இதுவரை ஐந்து மாவட்டங்களுக்கு சென்ற அவர் சுதந்திர தினத்திற்கு பிறகு மீண்டும் திருச்சி மற்றும் தென் மாவட்டங்கள் சுற்றுப்பயணத்தை தொடர இருக்கிறார். மேலும் அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் அவர் செல்லும் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விற்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு போட்டியாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

குளியல் முடித்து விட்டு பேன்ட் இல்லாமல் அமர்ந்து போட்டோஷூட் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா புகைப்படங்கள் வைரல்

இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஏ பி மணிகண்டன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு ஒன்றிய அலித்தார். அதில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நபர்களால் எடப்பாடி பழனிச்சாமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்கிற பயம் எங்களுக்கு இருக்கிறது. அதனால் இந்த சமூக விரோதிகளிடம் எடப்பாடி பழனிச்சாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் வராத வகையில் நீங்கள் தான் காக்க வேண்டும். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு நீங்கள் போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு குறித்து பேசி உள்ளார். மேலும் அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

Viral Video | ஹாலிவுட் ஆமை படத்திலிருந்து காபி அடிக்கப்பட்ட அஜித்தின் வலிமை பட காட்சி | அட்லீயை மிஞ்சிய வினோத்

அஜித் நடித்த வலிமை திரைப்படத்தில் ஒரு காட்சி அனிமேஷன் ஆமை பொம்மையை வைத்து எடுக்கப்பட்ட ஒரு

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு | குண்டு வீசிய நபர் கொலைவழக்கில் சம்மந்தப்பட்டவர் என தகவல் | தேசிய புலனாய்வு வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை

சென்னை தி நகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தற்போது அங்கு பரபரப்பான

Viral Video | பாரதிராஜா உடல்நலம் குணமடைய பிராத்தனை செய்திருக்கும் நடிகை ராதிகா | பாரதிராஜா உடல்நிலை அப்டேட் என்ன ?

பாரதிராஜா பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதற்காக ராதிகா பிரார்த்தனை செய்த வீடியோவை தனது