பிக்பாஸ் லாஸ்லியாவின் இன்ஸ்டால் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அவளின் அந்தரங்க ஃபோட்டோக்கள் வெளியிடப்பட்டது.
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் தான் இந்த லாஸ்ஸியா. இவர் தமிழ் பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவரின் கொஞ்சல் சிரிப்பும் அழகு இலங்கை தமிழும் நம் தமிழ் மக்களுக்கு பிடித்துப்போக, இவரை அதிகம் விரும்ப ஆரம்பித்தனர். பின் நாட்களில் அந்த பிக் பாஸ் சீசன் இலேயே கவினை காதலித்தார் லாஸ்லியா. பின்னர் அவரை பிரேக்கப் உம் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. மேலும் இவர் நடிப்பில் முதலாவதாக வெளிவந்த படம்தான் பிரெண்ட்ஷிப். இப்படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பாஜன் சிங்க் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக இவர் அந்த படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனை அடுத்து கூகுள் கூட்டப்பா படத்தில் நடித்தார். இந்த படம் மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் ஆகும். இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு வரவில்லை.
அதனால் மனம் நொந்து போயிருக்கும் லாஸ்லியாவுக்கு தற்போது இன்னும் வருத்தமளிக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அது என்னவென்றால் லொஸ்லியாவின் இன்ஸ்டா பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்து உள்ளனர். அந்த ஹேக்கர் லொஸ்லியாவின் ஒரு அந்தரங்க போட்டோவை பதிவிட்டார். அந்த போட்டோவில் வெறும் டவலை மட்டும் சுற்றிக்கொண்டு ஒல்லியான தோற்றத்தில் லாஸ்லியா காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படங்களை லாஸ்லியா லீக்ஸ் என பதிவிட்டு ஹேக்கர்கள் போஸ்ட் செய்தனர். இதைப் பார்த்து அதிர்ந்த லாஸ்லியா இதைப்பற்றி இன்ஸ்டாகிராம் வலை தளத்திற்கு தெரியப்படுத்தி பின்பு அவரின் அக்கவுண்ட்டை மீட்டார். அதோடு அந்த போட்டோவையும் முதல் வேலையாக டெலிட் செய்துவிட்டார். லாஸ்லியா இப்போது இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வலம் வருகிறது.
ஏற்கனவே இவரின் முக அம்சத்தில் ஒரு ஆபாச வீடியோ வெளியானது பின்னர் அது லொஸ்லிய இல்லை என தகவல் அறிந்து அந்த செய்து அப்படியே மறைந்து போனது தற்போது இந்த ஹேக் செய்தி அவரை மிகவும் வேதனை படுத்தியிருக்கிறது.
