“ஹிந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை” | தெலுகு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தடாலடி பதில்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என தடாலடியாக பதிலளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த விஷயம் தான் தற்போது தெலுங்கு சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் டாக் ஆஃ தே டவுன் ஆக இருக்கிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன் ஆவார். அவருடைய அப்பா நடித்த போராட்டம் என்கிற படத்தில் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அவர் நடித்த படங்களை தான் தமிழில் போக்கிரி கில்லி என ரீமேக் செய்து விஜய் இங்கு பெரிய உச்ச நட்சத்திரமாக உருவாக்கினார்.

தற்போது அதிவி சேஷின் ‘மேஜர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய மகேஷ் பாபுவிடம் இந்தியில் நடிக்க ஆர்வம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் இந்தியில் எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டேன் அவர்களால் என்னை விலைக்கு வாங்க முடியாது நான் என்னுடைய தெலுகு திரைத்துறையில் இருந்து, நான் இந்த மொழி படங்களையே நடித்து இதை உலக அரங்கிற்கு நான் கொண்டு போய் சேர்ப்பேன். அதனால் இந்தியில் நடிக்க எனக்கு ஒருபோதும் விருப்பமில்லை என கூறியிருந்தார்.

நடிகை மும்தாஜ் வீட்டில் பணி புரியும் பணிப்பெண் தன்னை கொடுமை செய்வதாக மும்தாஜ் மேல் போலீசில் பரபரப்பு புகார்

இது சினிமா வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் மகேஷ்பாபு தனக்கு இந்தியில் நடிக்க விருப்பம் இல்லை என கூறியது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. ஏனென்றால் அனைவருக்கும் ஒரு பெரிய பான் இந்திய படத்தில் நடித்து தான் இந்திய அளவிற்கு உயர வேண்டும் என்பது தான் ஆசை ஆனால் அதையே ஒதுக்கிவைத்து என்னுடைய சொந்த தெலுகு திரையுலகை நான் காப்பாற்றுகிறேன் என்று பேசிய அவரின் பேச்சினை அவரது ரசிகர்களும் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களும் ஆமோதித்து வருகின்றனர்.

Spread the love

Related Posts

ஹிந்தி தேசிய மொழி என வாதம் நிலவும் நிலையில், உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என பேசியுள்ளார் மோடி

டெல்லியில் முதல்-மந்திரிகள் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியபோது நீதிமன்றத்தில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க

செருப்பு அணிந்து வளாகத்துக்குள் வந்ததால் நயன் விக்கி மீது கடுப்பில் இருக்கும் தேவஸ்தானம் | சமாதானம் படுத்துமா விக்கியின் மன்னிப்பு கடிதம் ?

திருப்பதி கோயிலில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி செருப்பு அணிந்து வந்தார்கள் என்று தேவஸ்தானத்தில் இருந்து

“முகச்சுளிப்பை ஏற்படுத்தும் ஆடைகளை அணிந்து செல்வது பெண்ணுரிமை அல்ல…. ஆடை உடுத்துவதில் கவனம் தேவை” – மகளிர் தின விழாவில் பேசிய தமிழிசை

சென்னை சாஸ்திரி பவனில் மகளிர் தின விழாவை கொண்டாடினர். அதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

Latest News

Big Stories