பிகினி புகைப்படம் கேட்ட ரசிகருக்கு பிகினி படத்தை பதிவேற்றி பதிலடி கொடுத்த நடிகை மாளவிகா | அப்படி என்ன செய்தார் ?

மாளவிகா மோகனன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இருக்கிறார். இவரின் கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என சொல்வதை விட இவரின் கவர்ச்சி உடலுக்கு தான் அதிக ரசிகர்கள் என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை மயக்குகிறார் மாளவிகா மோகனன். இவருடைய கவர்ச்சி என்னதான் ரசிகர்களை கவர்ந்தாலும் இவர் நடிப்பு அந்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை என்று தான் சொல்லவேண்டும். ரிசன்டாக மாஸ்டர் மற்றும் மாறன் படத்தில் நடித்து மிகவும் நடிப்பிற்காக ட்ரோல் செய்யப்பட்டார் மாளவிகா. முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை ஆனால் படவாய்ப்புகளும் குவிகின்றன என்று ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.

புது பட ரிவியூ | வேழம் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

ஆனாலும் இதுபோன்ற விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றிக் கொண்டே தான் இருக்கிறார். மேலும் ரசிகர்களுடன் உரையாடுவது பொழுதை கழிப்பது என பல வேலைகளை செய்து வந்தார்.

அதன்படி நேற்று டுவிட்டரில் ரசிகர்களுடன் கேள்வி பதில் நேரத்தில் உரையாடிய மாளவிகா விடம் ஒரு ரசிகர் உங்களுடைய கடைசி பிகினி படம் எது ? அதை ஷேர் செய்யுங்கள் என கேட்டிருக்கிறார். அதனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் லாஸ்ட் பிகினி படம் ஒன்று இணையத்தில் ஷேர் செய்தார் அதில் பிகினி போட்டோ வைப்பது விட்டார் ஆனால் அதில் அவர் பிகினி உடையில் இருப்பது போல பதிவேற்றாமல் வெறும் பிகினி உடையை மட்டுமே போட்டோ எடுத்து அனுப்பி வைத்து பிகினி உடை கேட்டவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போட்டோவை அவர் பதிவேற்றி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Spread the love

Related Posts

IPL Auction 2022 | ஏலத்தில் ஏமாற்றிய வார்னர்

ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம்

அஜித்தை வம்புக்கிழுக்கும் பிஜேபி | அஜித்தையும், அண்ணாமலையும் ஒப்பிட்டு போட்டோ போட்ட முக்கிய பிஜேபி பிரமுகர்

அஜித்தை வம்புக்கு இழுக்கும் வகையில் அவரையும் அண்ணாமலையும் வைத்து ஒரு போட்டோ எடிட் செய்து ட்விட்டரில்

அப்பா செருப்பு தைக்கும் தொழிலாளி, அம்மா வளையல் வியாபாரி | கேகேஆர் அணிக்காக களமிறங்கும் இந்த ரமேஷ் குமார் யார் ?

ஊருக்கு நடுவில் இருக்கும் ஒரு கிரவுண்டில் அவ்வப்போது டென்னிஸ் பால் டோர்னமெண்ட் வைப்பது நிறைய ஊர்களில்