மாளவிகா மோகனன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இருக்கிறார். இவரின் கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என சொல்வதை விட இவரின் கவர்ச்சி உடலுக்கு தான் அதிக ரசிகர்கள் என்று சொல்லலாம்.


அந்த அளவுக்கு கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை மயக்குகிறார் மாளவிகா மோகனன். இவருடைய கவர்ச்சி என்னதான் ரசிகர்களை கவர்ந்தாலும் இவர் நடிப்பு அந்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை என்று தான் சொல்லவேண்டும். ரிசன்டாக மாஸ்டர் மற்றும் மாறன் படத்தில் நடித்து மிகவும் நடிப்பிற்காக ட்ரோல் செய்யப்பட்டார் மாளவிகா. முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை ஆனால் படவாய்ப்புகளும் குவிகின்றன என்று ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.


ஆனாலும் இதுபோன்ற விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றிக் கொண்டே தான் இருக்கிறார். மேலும் ரசிகர்களுடன் உரையாடுவது பொழுதை கழிப்பது என பல வேலைகளை செய்து வந்தார்.


இந்த நிலையில் தனது இன்ஸ்டால் பக்கத்தில் டைட்டான வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு கவர்ச்சி விருந்தளித்த இவரின் போட்டோக்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார். மேலும் இந்த வெள்ளை நிற டைட்டான உடை இவரின் மேல் அழகை சற்று தூக்கலாகவே காட்டுகிறது. அந்த போட்டோக்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

