மகாராஷ்டிரா மாநிலத்தில் தோழியுடன் உடலுறவு கொள்ள ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி இருந்த இளைஞருக்கு உடலுறவின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய தோழியுடன் ஒரு ஓட்டலில் ரூம் போட்டு தங்கி உள்ளார். இவர்கள் இருவரும் காதலர்கள் மூன்று வருடமாக காதலித்து வருகின்றனர். அந்த இளைஞருக்கு 28 வயதாகிறது. அவர் நர்சாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இது ஒரு பேஸ்புக் காதல். வெளியில் வந்து ஒருவரை ஒருவர் உரையாடலாம் என சிந்தித்து இந்த சம்பவத்தன்று காதலர்கள் இருவரும் உடலுறவு கொள்ள ஓட்டலில் ரூம் புக் செய்தனர்.


அப்போது அந்த நேரத்தில் திடீரென அந்த இளைஞர் கீழே மயங்கி விழுந்து இறந்து விட்டார். மேலும் இதனைக் கண்டு விரைந்த போலீசார் அதை வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றனர். மேலும் முதல் கட்ட விசாரணையில் இளைஞர் மது அருந்தி இருக்கலாம் எனவும் விசாரித்தனர் இனையடுத்து இவர்கள் இருவரும் எந்தவித மருந்தும் எடுத்து கொண்டதாக தெரியவில்லை என்றும் மேலும் உள்ளுறுப்பு பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்திருந்தனர். மாத்திரைகளை அதிகமாக பாக்கட்டில் இருந்து கண்டெடுத்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் அந்த பெண் தோழி இடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக வும் கூறியுள்ளனர். இது ஒரு புறம் தற்செயலான மரணம் என்றும் மறுபுறம் இளைஞர் வயாகரா மாத்திரை அதிகம் எடுத்துக் கொண்டதால் ஏற்பட்ட மரணம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
