தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான இயக்குனர் என்றால் வெற்றிமாறன் என்று சொல்லலாம் அவர் கை வைத்த படங்கள் எல்லாமே வெற்றி என்று எல்லோரும் அறிவர். அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் தான் வெற்றிமாறன் அவர்கள் இவர் சமீபத்தில் ஒரு பி எம் டபிள்யூ பைக்கை சுமார் பல லட்சங்கள் கொடுத்து வாங்கினார்.
அப்போது அந்த பைக்கின் வீடியோவும் போட்டோக்களும் வைரலாக இணையதளத்தில் பரப்பப்பட்டது தற்போது அந்த பைக்கில் இயக்குனர் வெற்றிமாறன் அமர்ந்து சும்மா ஜோராக போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் பிஎம்டபிள்யூ பைக் டிரைவிங் ஜாக்கெட் போட்டுக்கொண்டு அம்சமாக உட்கார்ந்து இருக்கிறார்.
